தேசப்பற்றாளர் இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா இரங்கல் கூட்டமும் இறுதிக்கிரியையும் !
Ad Space
Ad Space
Ad Space
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவருமாகிய தேசப்பற்றாளர் இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா அவர்களது உடலுக்குக் கட்சியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்கும், தொடர்ந்து நடைபெறும்.இறுதிக்கிரியைகளுக்குமான விவரங்கள்:இறுதி அஞ்சலி இன்று 10.09.2026 (வியாழக்கிழமை) பிற்பகல் 1:00 மணிக்கு ஆரம்பமாகும். நெல்லியடி மத்திய பஸ் தரிப்பிட அருகாமையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ("பிறேமஸ்ரன்", நெல்லியடி, கரவெட்டி)ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி: பிற்பகல் 2:30 மணியளவில் கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.நல்லடக்கம்: திருப்பலியைத் தொடர்ந்து கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Ad Space
Ad Space
Ad Space