ஈழத்தீவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் vidiyel 9 ஆடி 2026 · 17:27 1 views வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயக் கார்த்திகை உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை (10.07.2026) மாலை-04 மணி முதல் இடம்பெறும். நாளை மாலை-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நல்லூர் வேற்பெருமான் உள்வீதி உலா வருவார். பகிருங்கள் / Share முந்தையது நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் ; வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யுங்கள்! அடுத்தது கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மரபுத்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு