தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் நீலன் கிட்டினர் குகணேஸ்வரன் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.07.2007 வீரவேங்கை சுடர்வேந்தன் பாலகுலேந்திரன் குருதாஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.07.2007 2ம் லெப்டினன்ட் கலைவதனி சிவஞானம் சிறிகரிதா மாமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 07.07.2000 2ம் லெப்டினன்ட் ஆவித்தன் செல்லத்துரை விஜயகுமார் கண்ணகி கிராமம், வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1999 2ம் லெப்டினன்ட் வளவன் கந்தையா சிவகுமார் ராமனூர், புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 07.07.1998 மேஜர் நற்குணம் (விக்ரம்) மயில்வாகனம் சிறிகாந்தன் பெரியகல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 கப்டன் சுஜேந்தன் அருணாசலம் கைலநாதன் அரசடித்தீவு, கொக்கொட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 கப்டன் தில்லன் அழகையா யோகநாதன் மகிழூர்முனை, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் சஞ்சயன் (கெனடி) சுகுமாரன் ஜெயக்குமார் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் விமலரூபன் (யூட்) தியாகராசா ராஜ்மோகன் மயிலந்தனை, புனானை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் புண்ணியகுமார் வேல்முருகு யோகநாதன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் பாலவதனன் மாணிக்கப்போடி முருகமூர்த்தி பருத்திச்சேனை, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 2ம் லெப்டினன்ட் சுகந்தன் இரத்தினசிங்கம் புனிதன் கொம்மாதுறை, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 2ம் லெப்டினன்ட் பவளசுந்தரம் நாகராசா ரவிசங்கர் பன்குடாவெளி, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 வீரவேங்கை கண்ணதாசன் சிவமாலை நவேந்திரன் கிராமம், சத்துருக்கொண்டான் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 வீரவேங்கை சூரியகரன் (சூரி) தங்கராசா ரவீந்திரன் 2ம் வட்டாரம், களுவன்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 மேஜர் விமல் முத்தையா கந்தசாமி அனுராதபுரம் சிறிலங்கா வீரச்சாவு: 07.07.1997 மேஜர் செல்வன் இராசையா சிவலிங்கம் 4ம் படிவம், வாரிக்குட்டியூர், பாவற்குளம் வவுனியா வீரச்சாவு: 07.07.1997 கப்டன் வாசுதேவன் அழகுதுரை அற்புதராஜ் ஊரிக்காடு, வல்வெட்டிததுறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.07.1997 மேஜர் நிசாந்தி மரியாம்பிள்ளை சத்தியசீலி சின்னப்பண்டிவிரிச்சான், மடுக்கோவில் மன்னார் வீரச்சாவு: 07.07.1997 கப்டன் ராகினி (மரகதம்) பாக்கியநாதன் அசோகா செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1997 2ம் லெப்டினன்ட் மலையப்பன் (தியாகராசா) குழந்தைவேல் சிவகுமார் பாடசாலை வீதி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1994 வீரவேங்கை பரணி (தாசன்) நாகரத்தினம் இன்பதாசன் 2ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 07.07.1991 வீரவேங்கை குமார் சின்னத்தம்பி குமார் காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 07.07.1988 வீரவேங்கை நரேஸ் மகேந்திரன் மணிசெல்வன் 3ம் வாய்க்கால், பன்னங்கண்டி, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 07.07.1987