தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் அறிவுவேந்தன் செல்வநாயகம் றொபேட் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.2007 லெப்.கேணல் நிர்மலன் சிவானந்தன் நிர்மலராஜ் திருநெல்வேலி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.2003 வீரவேங்கை அறிவினி சத்தியநாதன் வளர்மதி வாடியடி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 08.07.2001 2ம் லெப்டினன்ட் வேளினி (கவியரசி) மனுவேற்பிள்ளை கெலஸ்றீனா மந்துவில் மேற்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.2000 வீரவேங்கை ஆனந்தகுமார் (ஆனந்தன்) வேலு ஆனந்தகுமார் குரவயல் தெற்கு, உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 08.07.2000 2ம் லெப்டினன்ட் கானமதி (மேகலா) இராசரட்ணம் அம்பிகாவதி இரத்தினபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 08.07.1999 2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் அழகையா சுந்தரராஜன் 3ம் குறிச்சி, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.07.1999 வீரவேங்கை தணிகைத்தேவி தர்மலிங்கம் யசோதா வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.1999 2ம் லெப்டினன்ட் வாணன் தம்பிராசா எல்விஸ்பிரஸ்வின் பாலையூற்று திருகோணமலை வீரச்சாவு: 08.07.1994 பாலசிங்கம் புண்ணியம் பாலசிங்கம் பூநகர், ஈச்சிலம்பத்தை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 08.07.1992 ராசன் செல்வரத்தினம் செல்வக்குமார் (ராசன்) செம்மணி வீதி, நாயன்மார்க்கட்டு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.1990 சிவபாலன் காசிலிங்கம் சிவபாலன் (மாம்பழம்) லெப்கேணல் சந்தோசம் வீதி, நாயன்மார்க்கட்டு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.1990 2ம் லெப்டினன்ட் நிக்சன் ஞானப்பிரகாசம் நிசாந்தன் சுண்டிக்குளி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.1989 வீரவேங்கை அன்பு அம்பிகைபாகன் அன்பழகன் அன்பழகன் வீதி, நாயன்மார்கட்டு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.1989 வீரவேங்கை வசந்தன் காசிப்பிள்ளை உதயகுமார் நாவற்கட்டை, கோப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.1987 சிறி சிவரத்தினம் கிருஷ்ணதாஸ் - திருகோணமலை வீரச்சாவு: 08.07.1987