தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் அருந்ததி சதானந்தம் அமுதா - முல்லைத்தீவு வீரச்சாவு: 19.05.2008 லெப்.கேணல் குயிலன் இராசலிங்கம் பிரபாகரன் மானிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.2007 லெப்.கேணல் மறவன் அருளானந்தம் அருணதாஸ் குருக்கள்மடம், அம்பிலாந்துறை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2007 மேஜர் பிரியன் - - - வீரச்சாவு: 19.05.2007 மேஜர் அன்பரசி - - - வீரச்சாவு: 19.05.2007 கப்டன் அருந்தா - - - வீரச்சாவு: 19.05.2007 இம் மாவீரரின் படம் + வி மாவீரர் நீலன் - - மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2006 மேஜர் பெருஞ்சேரன் (சேரன்) நல்லையா முகுந்தன் கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் மாலா கணேசமூர்த்தி பிரபாலினி அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் இளநிலவன் சுப்பிரமணியம் சிவநாதன் குஞ்சுக்குளம், பாலமேட்டை வவுனியா வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் சுதாகரன் மகாதேவன் றஞ்சித் காக்கைதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.2000 மேஜர் முகுந்தினி (தணிகைச்சுடர்) தனஞ்செயநாதன் உமா பாவற்குளம் வவுனியா வீரச்சாவு: 19.05.2000 லெப்.கேணல் இளவள்ளல் (சாண்டோ) முத்துலிங்கம் அமிர்தலிங்கம் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 கப்டன் சோலையன் செல்வரத்தினம் கலிங்கரன் கோரகல்லிமடு, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் நிச்சனன் (நிக்சன்) தர்மலிங்கம் ரவிக்குமார் ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் தற்பொதிகன் தேவராசா தேவகுமார் 3ம் குறிச்சி, பெரியகல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 2ம் லெப்டினன்ட் உயிரினியன் தம்பிராசா டயசிங்கம் மகிழவெட்டுவான், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 2ம் லெப்டினன்ட் குகதாசன் கோபாலப்பிள்ளை சுதர்சன் 37ம் கிராமம், பாலையடிவெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 வீரவேங்கை தயாளன் சின்னத்துரை கலைச்செல்வன் பலாலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1999 லெப்டினன்ட் தயாளசீலன் கதிர்காமப்போடி சிவகுமார் கல்சேனை, அம்பிலாந்துறை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1999 கப்டன் குகதாஸ் சந்தனம் முத்துக்குமாரன் நிலாவெளி திருகோணமலை வீரச்சாவு: 19.05.1998 லெப்டினன்ட் கனி கோவிந்தசாமி செல்வவதி 7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 19.05.1998 லெப்டினன்ட் குயில்மொழி (அறிவரசி) பொன்னையா பத்மசிறி இடதுகரை, முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 19.05.1998 2ம் லெப்டினன்ட் மங்கை (ரூபிகா) தேவராசா சாந்தினி வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1998 வீரவேங்கை சுமித்திரா (கதிரொளி) துரைச்சாமி மஞ்சுளா பிரமந்தனாறு கிளிநொச்சி வீரச்சாவு: 19.05.1998 வீரவேங்கை இசையோசை (கல்யாணி) தர்மபாலன் தர்சினி நொச்சிமோட்டை வவுனியா வீரச்சாவு: 19.05.1998 2ம் லெப்டினன்ட் புலிக்கீரன் கதிரமலை இராஜேஸ்வரன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1998 மேஜர் அன்பழகன் (நளின்) பரமானந்தம் அச்சுதன் இணுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 கப்டன் தாயகம் பாலசுந்தரம் ரமேசன் கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 லெப்டினன்ட் தமிழ்மாறன் சற்குணராசர் சிறிதரன் மானிப்பாய் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 கப்டன் நல்லவன் தியாகராஜா சந்திரசேகர் கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 லெப்டினன்ட் மகிந்தன் செபமாலை அந்தோனிசூசை வங்காலை மன்னார் வீரச்சாவு: 19.05.1997 மேஜர் புலித்தேவன் (அனுரா) மாணிக்கம் செல்வமாணிக்கம் மயிலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1996 கப்டன் புரட்சி அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் திருக்கேதீஸ்வரம் மன்னார் வீரச்சாவு: 19.05.1996 கப்டன் பெரியதம்பி (விஸ்ணு) சிவானந்தம் முகேஸ் - இந்தியா வீரச்சாவு: 19.05.1996 லெப்டினன்ட் மதிவாணன் இராசேந்திரம் ரூபாகரன் 4ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 லெப்டினன்ட் திருவாளன் இராசையா யோகராசா சோரன்பற்று, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 19.05.1996 வீரவேங்கை அகிலேசன் காலிங்கராயா சரத்குமார் இணுவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 கப்டன் அன்பாளன் தியாகராசா காந்தன் கொக்குவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 2ம் லெப்டினன்ட் தென்னவன் முருகேசு பிறேம்குமார் கோப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 கப்டன் தாமு செபஸ்ரியாம்பிள்ளை தர்மபிரகாசம் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1995 லெப்டினன்ட் புகழேந்தி (சுரேஸ்குமார்) இராமசாமி தவமூர்த்தி - வவுனியா வீரச்சாவு: 19.05.1995 மேஜர் வசந்தன் சித்திரவேல் ரவி சல்லி திருகோணமலை வீரச்சாவு: 19.05.1994 மேஜர் கலைவாணன் (மேனன்) முருகேசு ஜெகதீஸ்வரன் உவர்மலை திருகோணமலை வீரச்சாவு: 19.05.1994 மேஜர் குணா (சாள்ஸ்) திருநாவுக்கரசு நமசிவாயம் ஊறணி, வல்வெட்டிதுறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 கப்டன் புரலவன் (குகா) செல்வரத்தினம் முருகமூர்த்தி சுப்பர்மடம், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 கப்டன் கணேஸ் சோமசுந்தரம் ரவிச்சந்திரன் மானிப்பாய், யாழ்ப்பானம், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 கப்டன் மணாளன் குலசேகரம் சிறீரஞ்சன் பெரியகுளம் திருகோணமலை வீரச்சாவு: 19.05.1994 கப்டன் சாமந்தி (சஞ்சிகா) தங்கராஜா சுதர்ஜினி உரும்பிராய் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 வீரவேங்கை ரவிச்சந்திரன் தர்மரட்ணம் ராஜ்குமார் செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1992 கப்டன் மணியம் இராஜேந்திரம் வேதநாயகம் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 19.05.1989 வீரவேங்கை மோகன் க. மோகனதாஸ் பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1988 வீரவேங்கை அகிலன் சின்னத்துரை சிவபாலன் ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 19.05.1986 நாகராஜா சண்முகம் நாகராஜா முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1986