தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கேணல் ரமணன் கந்தையா உலகநாதன் பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.2006 லெப்டினன்ட் பூவண்ணன் காத்தமுத்து கோணேஸ்வரன் 1ம் குறிச்சி, காரைதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.2003 வீரவேங்கை உமைநேசன் செல்வம் ரஞ்சன் பன்னந்தோட்டம் திருகோணமலை வீரச்சாவு: 21.05.2002 வீரவேங்கை தமிழ்வேந்தன் சுந்தரம் பிரியதாஸ் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2001 கப்டன் றகீம் சின்னத்துரை மணிவண்ணன் நவாலி வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2000 லெப்டினன்ட் சோழன் தர்மபாலன் தபேந்திரன் மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.05.2000 2ம் லெப்டினன்ட் அன்பினி கந்தசாமி சுபாஜினி குப்பிளான், ஏழாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2000 மேஜர் கந்தன் எட்வின்ராஜா யூஜீன்ரட்ணகுமார் வலித்தூண்டல், கீரிமலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2000 கப்டன் இளங்கோ (துரைவேல்) நந்தசேனா நிரோஜன் தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 21.05.1999 வீரவேங்கை அறிவரசன் கனகரட்ணம் பரணிதரன் 2ம் வட்டாரம், குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 21.05.1998 கப்டன் வீமன் சிவமயம் ஜெயகாந்தன் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1998 வீரவேங்கை தமிழன் (புலித்தேவன்) அல்பிரட் அன்ரன் தேவராஸ் முருங்கன்பிட்டி, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 21.05.1998 கப்டன் குமரப்பா புவிராஜசிங்கம் தயாளியன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1996 வீரவேங்கை இன்னமுதன் (சுபாஸ்கரன்) வையாபுரி மூர்த்தி கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 21.05.1995 2ம் லெப்டினன்ட் சுந்தர் நடராசா உதயகுமார் கனகபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 21.05.1995 கப்டன் குட்டிமணி (அலோசியஸ்) நாகப்பன் உதயகுமார் மகிழமுனை, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.1992 லெப்டினன்ட் செங்கோன் (குணாளன்) தங்கராசா சிவகுமார் அல்வாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1992 வீரவேங்கை கிரிதரன் முத்துலிங்கம் கேதீஸ்வரன் நல்லூர் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1991 வீரவேங்கை பபி அப்பையா விக்கினேஸ்வரன் இருபாலை கிழக்கு, கோப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1990 சிவராசா வேலுச்சாமி சிவராசா மரப்பாலம் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.1989 2ம் லெப்டினன்ட் அலன் வேலாயுதம் மனோகரன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.1988 வீரவேங்கை வரதன் வேலாயுதம் வேல்நாயகம் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.1988 லெப்டினன்ட் வாசன் மாணிக்கவாசகர் குவீந்திரராசா புன்னாலைக்கட்டுவன் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1985