தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் தென்றல் (கயிலின்பன்) பாலச்சந்திரன் சிவகரன் கல்வயல், நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.2001 2ம் லெப்டினன்ட் தமிழரசி பாக்கியநாதன் நர்மதாதேவி கோண்டாவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.2000 வீரவேங்கை ஈழமகள் வேலுப்பிள்ளை தவேஸ்வரி வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 22.05.2000 வீரவேங்கை அகமகள் நடேசபிள்ளை நேசவதனா குப்பிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் வேங்கை சுப்பிரமணியம் சுரேந்திரறொசான் கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.05.2000 மேஜர் கியூறி துரையப்பா கோகிலா சவளக்கடை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 22.05.2000 கப்டன் கௌதமி தம்பிப்பிள்ளை சசிகலா காரையாக்கன்தீவு, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் தமிழ்நிலா இராசையா சுசீலா கதிரவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் எழில் தயாளன் கிரிஜா பேக்கரி வீதி, முனைத்தீவு, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 2ம் லெப்டினன்ட் சுலோமினா மகேந்திரன் புவிதா உறுகாமம், கரடியனாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 வீரவேங்கை கார்மகள் நடராசா சூரியகுமாரி மண்முனை, ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 கப்டன் மந்தாயினி யோகராசா கோமதி திகிலிவெட்டை, சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 மேஜர் குமலவன் சிவப்பிரகாசம் லுகாகரன் பழுகாமம், பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 கப்டன் வனதேவன் சின்னத்துரை மதிவேந்தன் தம்பலவத்தை, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 2ம் லெப்டினன்ட் பத்மகுயிலன் கனகசபை குமணன் 1ம் குறிச்சி, களுதாவளை, களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் அன்புமலர் கறுப்பையா யோகேஸ்வரி நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 22.05.1999 வீரவேங்கை சுமதி திருநாவுக்கரசு நர்மதா குஞ்சுக்குளம், வன்னேரி, அக்கராயன்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.05.1999 வீரவேங்கை பிரசாந்தன் கணேசமூர்த்தி கோணேஸ்வரன் முட்டுச்சேனை, வெருகல், முகத்துவாரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 22.05.1999 வீரவேங்கை தவச்செல்வன் கோவிந்தன் சசிக்குமார் 1ம் வட்டாரம், சம்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 22.05.1999 லெப்டினன்ட் தமிழரசன் இராமலிங்கம் சிறிதரன் சுதந்திரபுரம், உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.05.1997 2ம் லெப்டினன்ட் கலைக்குயிலன் இரத்தினசிங்கம் நவநீதன் மருதனார்மடம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1997 வீரவேங்கை பாண்டியன் விநாயகமூர்த்தி விக்ரர் விசாகசுந்தரம் இமையாணன், உடுப்பிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1997 லெப்டினன்ட் யுதன் கணபதிப்பிள்ளை மனோகரன் 2ம் வட்டாரம், செட்டிபாளையம் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.1994 2ம் லெப்டினன்ட் குருதேவன் (தவராஜ்) வேல்நாயகம் மனோரஞ்சிதம் காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 22.05.1994 வீரவேங்கை கேதீஸ் (பொட்டு) செல்லத்துரை புனிதராஜ் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.1994 லெப்டினன்ட் கவி (இளமாறன்) சுவாமிநாதன் கிங்ஸ்லிறோய் வசந்தபுரம், கொழும்புத்துறை, பாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1994 வீரவேங்கை அருள் யாப்கோப் பெஞ்சமின் வில்லியம் அருள்தாஸ் கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1989 வீரவேங்கை வள்ளுவன் தம்பு ரவிநாதன் மத்தொனி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1989 வீரவேங்கை அகிலன் சுப்பிரமணியம் நாகேந்திரன் ஆயிலடி, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 22.05.1989 வீரவேங்கை பைக்பைக் (செந்தில்) கனகரத்தினம் சிறீகாந்தன் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1989 லெப்டினன்ட் எட்றிச் (வெள்ளை) சுந்தரம் கனகசுந்தரலிங்கம் வெள்ளை வீதி, சுண்ணாகம் தெற்கு, உடுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1988