தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் எழிலமுதன் (சுதன்) நமசிவாயம் உமாசுதன் கூழாவடி, ஆனைக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் வீரத்தேவன் (பியூஸ்மாக்) துரைராஜா சிவலிங்கம் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் பாவாணன் (கெனடி) பத்மநாதன் மயூரன் புன்னாலைக்கட்டுவன் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் செல்வன் செல்லத்துரை தெய்வசபாநாதன் புலோப்பளை மேற்கு, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் புகழேந்தி (லம்பா) பொன்னுத்துரை மதனசிங்கம் அளவெட்டி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் நித்தி (புகழேந்தி) சிவசுப்பிரமணியம் சம்பூரணநாதன் சில்லாலை மேற்கு, பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் இறையன்பன் (யோன்சன்) திருச்செல்வம் ரவிச்சந்திரன் 1ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை நெடியவன் (வாசன்) இரட்ணம் சுதாகர் புதுக்குடியிருப்பு, தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை வெற்றியரசன் (ஜெயந்தன்) கிருஸ்ணபிள்ளை நாகலிங்கம் சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை இன்பன் கணேசபிள்ளை துஸ்யந்தன் கோப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் பிரகாஸ் இலங்கேஸ்வரன் சங்கர் பண்டாரிக்குளம் வவுனியா வீரச்சாவு: 30.05.1991 லெப்டினன்ட் நவம் (மாஸ்ரர்) தம்பையா தயாபரன் கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1991 வீரவேங்கை மயூரன் பத்மநாதன் சந்திரநாதன் மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1991 மேஜர் சுருளி கந்தசாமி சிறிதரன் சுதுமலை வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1991 வீரவேங்கை சிவநேசன் சபாரட்ணம் சிவநேசன் நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1989 லெப்டினன்ட் முத்து சுந்தரலிங்கம் ஞானவேல் மானாங்கனை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை கஜன் கனகசபை தர்மராசா கரணவாய், கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை தரன் குணரத்தினம் ஞானசேகரம் ஆதிகோயிலடி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை அசோக் கந்தசாமி ஜெயந்தன் அராலி வடக்கு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை விரலி (ஹரி) வீரக்குட்டி பேரின்பநாதன் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1988 வீரவேங்கை வடிவு (லோகன்) கனகசபை லோகேஸ்வரன் பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1987 வீரவேங்கை கஜன் ரவி செல்வக்குமார் பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1987 வீரவேங்கை நிசாந்தன் நடராசா இராசகுலேந்திரன் குமரபுரம், பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1987 2ம் லெப்டினன்ட் வாசன் நடராசா சிறீகாந்த் சின்னபண்டிவிரிச்சான், மடுக்கோவில் மன்னார் வீரச்சாவு: 30.05.1987 மெய் க. மெய்யழகன் தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1987 வீரவேங்கை குமார் நடராசா கிருஸ்ணகுமார் இருதயபுரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.05.1985 வீரவேங்கை வசந்த் இராசேந்திரம் அருளானந்தராசா அமிர்தகழி மட்டக்களப்பு வீரச்சாவு: 30.05.1985 லெப்.கேணல் குபேரன் (சரத்) சிதம்பரப்பிள்ளை யோகராசா - வவுனியா வீரச்சாவு: 30.05.2008 வீரவேங்கை கனிமொழி விக்கினேஸ்வரன் விஜிதா திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.2003 2ம் லெப்டினன்ட் விவேகானந்தி விநாயகமூர்த்தி சுதாஜினி கெற்பலி மத்தி, மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.2000 லெப்டினன்ட் புரட்சி விஸ்வநாதன் விமல்ராஜ் புதுமுறிப்பு கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.2000 லெப்டினன்ட் தமயந்தி அந்தோனிப்பிள்ளை அன்னராகினி மணற்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.2000 கப்டன் திலகேஸ் (திலகன்) விஸ்வநாதன் சிவசங்கர் புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1999 மேஜர் சாரதி சிவலிங்கம் யோகராசா கணேசபுரம் வவுனியா வீரச்சாவு: 30.05.1999 2ம் லெப்டினன்ட் மில்லர் ஐயா கந்தசாமி இராமச்சந்திரன் தெனியம்பை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1999 லெப்.கேணல் சுகந்தன் கணபதிப்பிள்ளை உதயகாந்தன் 3ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1997 கப்டன் அசோகன் (அசோக்) எலியாஸ் மரியமைக்கல் யூனியன்குளம், கோணாவில் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1997 வீரவேங்கை தனகோபாலன் சோமசுந்தரம் திருச்செல்வம் பெரியபுல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 30.05.1997 வீரவேங்கை கிருஸ்ணாகரன் (கிருஸ்ணா) சங்கரப்பிள்ளை மனோகரராஜா 2ம் குறிச்சி, தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 30.05.1997 வீரவேங்கை வீரயன் அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்அமலதாஸ் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1995 வீரவேங்கை வன்னியன் தங்கதுரை ஜோன்சன் தோப்பூர், முதூர் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1995 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் ஜோசப்வல்லராசா நிக்சன் 1ம் குறிச்சி, திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 30.05.1995 வீரவேங்கை தயாளினி சீவரட்ணம் கலைச்செல்வி கொட்டடி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1995 வீரவேங்கை வேல்மாறன் (சுதா) ஐயாத்துரை மனோகரன் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1995 லெப்டினன்ட் ரவிக்குமார் சிவகுரு யுகராஜா கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 30.05.1993 மேஜர் பிறேமச்சந்திரன் அழகையா தவேந்திரன் சிவபுரி திருகோணமலை வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் ராஜன் அன்னலிங்கம் மதியழகன் உடுவில் தெற்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் நந்தன் செல்லையா சந்திரன் பனிக்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 கப்டன் குட்டி (அன்பு) ஐயம்பிள்ளை சிவகுமார் சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் மகிந்தன் (மைந்தன்) முருகேசப்பிள்ளை சிறிதரன் முரசுமோட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் மாறன்(சுலோஜன்) பாக்கியதுரை தயாளசீலன் 7ம் வட்டாரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1992 2ம் லெப்டினன்ட் சடையன் (சுதா) குருசாமி யோகபாலன் சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 2ம் லெப்டினன்ட் சிவம் துரைசாமி இராஜேந்திரன் ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை வெற்றி செல்வசீலன் புண்ணிராஜ் இறம்பைக்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை முல்லைவேந்தன் அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயக்குமார் சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை குலேந்திரன் கனகரத்தினம் சாந்தகுமார் 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை நற்குணன் (நிறோஜன்) சண்முகநாதன் யோகநாதன் நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992