தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை வல்லவிழி கருணாநிதி சுகிர்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.2008 லெப்டினன்ட் கலைச்செல்வன் அன்ரன்மரியசீலன் கேமன்ராஜ் அந்தோனியார் கோவிலடி, வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.2008 லெப்டினன்ட் புயல்வாணன் தனபால் நவீந்திரன் 6ம் கட்டை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 31.05.2008 லெப்டினன்ட் சிவராஜா பழனியாண்டி சிவராஜா நிலவன் வீதி, ஒடுமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 31.05.2008 நடேசன் ஐயாத்துரை நடேசன் நெல்லியடி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.2004 லிங்கேஸ்வரன் வைரவநாதன் லிங்கேஸ்வரன் 4ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.2004 2ம் லெப்டினன்ட் சந்திரன் இராசலிங்கம் ரவிச்சந்திரன் சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.2001 வீரவேங்கை பெரியதம்பி மார்க்கண்டு திருநாவுக்கரசு 5ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 31.05.2000 2ம் லெப்டினன்ட் குழல்வாணி அன்ரன் குயின்மேரி குறிசுட்டகுளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 31.05.2000 லெப்டினன்ட் இளந்தேவி முத்தையா நாகேஸ்வரி நொச்சிக்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 31.05.2000 வீரவேங்கை தமிழரசன் சடையாண்டி ஈசன் பறநாட்டாங்கண்டல், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 31.05.2000 லெப்டினன்ட் ஜெனார்த்தனன் இராசலிங்கம் சிவநாதன் ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1998 மேஜர் கலையரசன் (நேதாஜி) நல்லையா லிங்கபாலன் மீசாலை, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.1996 லெப்டினன்ட் அருளரசன் முத்துலிங்கம் ராதாகிருஸ்ணன் பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.1996 லெப்டினன்ட் மதி சோமபாலா புவனேந்திரராசா பாவற்குளம் வவுனியா வீரச்சாவு: 31.05.1995 2ம் லெப்டினன்ட் மலையரசன் (கைலாஸ்) குமாரசிங்கம் கெங்காதரன் அன்புவளிபுரம் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1994 லெப்டினன்ட் கந்தப்பெருமாள் (நிலான்) சண்முகம் யோகராசா கோணாவில் கிளிநொச்சி வீரச்சாவு: 31.05.1993 லெப்டினன்ட் காவலன் (ஜெக்சன்) கந்தையா சுப்பிரமணியம் பம்பைமடு வவுனியா வீரச்சாவு: 31.05.1993 லெப்டினன்ட் விற்கொடியன் (வினு) தனபால் கயேந்திரன் நெளுக்குளம் வவுனியா வீரச்சாவு: 31.05.1993 லெப்டினன்ட் தேவமணி (பரிசான்) கந்தையா சக்திவேல் சேமமடு, ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 31.05.1993 வீரவேங்கை அறிவொளி நாகரத்தினம் கிருபா உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 31.05.1992 வீரவேங்கை முகிலன் பாலசிதம்பரநேசன் தேவராசா கல்லுண்டாய், நவாலி தெற்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.1992 வீரவேங்கை பாண்டியன் ஆறுமுகம் தயாளன் - திருகோணமலை வீரச்சாவு: 31.05.1992 வீரவேங்கை ராகுலன் குமாரசாமி குகானந்தன் ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 31.05.1991 லெப்டினன்ட் சுலக்சன் கணபதிப்பிள்ளை சிறிரங்கநாதன் உடுத்துறை தெற்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.1989 வீரவேங்கை சூரி கறுப்பையா செல்வகுமார் உடுத்துறை தெற்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.05.1989 வீரவேங்கை நாதன் இளையதம்பி பாக்கியராசா காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 31.05.1985 குமார் சதாசிவம் திருக்குமார் கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 மாயவன் மகேந்திரன் மயில்வாகனம் கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 ரங்கா விசுவலிங்கம் குணசேகரம் தங்கநகர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 ராஜூ அந்தோனிப்பிள்ளை இராஜேந்திரன் - திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 மாஸ்ரர் மயில்வாகனம் குமாரகுலசிங்கம் தங்கநகர், மூதூர், திருமலை திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 கந்தசாமி இராசையா கந்தசாமி தங்கநகர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 குலேந்திரன் ம. குலேந்திரன் கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 சுந்தரலிங்கம் பஞ்சாட்சரம் சுந்தரலிங்கம் தங்கநகர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 தங்கன் இராசையா தங்கன் தங்கநகர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985 அமிர்தகுலசிங்கம் மயில்வாகனம் அமிர்தகுலசிங்கம் தங்கநகர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 31.05.1985