தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் புகழ்வீரன் சதாசிவம் மகேஸ்வரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 01.07.2008 2ம் லெப்டினன்ட் வெற்றிமொழி அல்பிரட் கஜந்தினி - கிளிநொச்சி வீரச்சாவு: 01.07.2008 கப்டன் அண்ணாத்துரை பெருமாள் அண்ணாத்துரை - முல்லைத்தீவு வீரச்சாவு: 01.07.2008 கப்டன் அல்போன்ஸ் யோசப் சகாயர்அல்போன்ஸ் - வவுனியா வீரச்சாவு: 01.07.2008 கப்டன் குமார் சுந்தரம் சிவகுமார் - முல்லைத்தீவு வீரச்சாவு: 01.07.2008 கப்டன் தனேந்திரன் சிவசுந்தரம் மயூரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.2008 கப்டன் நாவரசு செல்வராஜா உதயசங்கர் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.2008 வீரவேங்கை சாநெறி (புலிச்செல்வி) மனோகரன் சிவகௌரி - கிளிநொச்சி வீரச்சாவு: 01.07.2008 வீரவேங்கை வாகைப்புகழன் முத்துலிங்கம் சுதர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.2007 லெப்டினன்ட் அனோஜா (அனித்தா) தம்பிப்பிள்ளை சுகிர்தா ஊரியான்கட்டு, வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.2001 2ம் லெப்டினன்ட் தணிகைவல்லி (தேவிகா) கணேசன் அமராவதி கிண்ணியடி திருகோணமலை வீரச்சாவு: 01.07.2001 கப்டன் பாலையன் (நிமால்) வரப்பிரகாசம் சுரேந்திரன் புன்னாலைக்கட்டுவன் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.2001 2ம் லெப்டினன்ட் சுபாசினி அருளானந்தம் கௌசலாதேவி 1ம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 01.07.1999 மேஜர் அகிலன் செல்லத்துரை அகிலானந்தம் சுதுமலை வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.1998 லெப்டினன்ட் இராசன் சுந்தரம் ஆனந்தமூர்த்தி எழுதுமட்டுவாள் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.1998 2ம் லெப்டினன்ட் ஜெயசிப்பிரியன் கோணலிங்கம் டினேஸ்வரன் 1ம் குறிச்சி, ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.1998 2ம் லெப்டினன்ட் கயலோகன் குமாரசாமி கோணேஸ்வரன் சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.1997 வீரவேங்கை வீரமறவன் சுந்தரலிங்கம் வசந்தநாதன் புதுக்காடு, ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.1997 வீரவேங்கை ஜெயம் மயில்வாகனம் தவேந்திரன் வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.1996 2ம் லெப்டினன்ட் தர்மபுரியன் நவரத்தினம் ஞானசேகரம் 40ம் கிராமம், திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.1996 லெப்டினன்ட் சுனேத்ரா (மாலினி) - - - வீரச்சாவு: 01.07.1996 லெப்டினன்ட் தமிழவள் - - - வீரச்சாவு: 01.07.1996 வீரவேங்கை இன்பசீலன் (உத்தமன்) கோபாலப்பிள்ளை சிவகுமார் கருவேப்பங்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.1995 2ம் லெப்டினன்ட் கேடயன் பாலசுப்பிரமணியசர்மா ஹரிகரன் பம்பலபிட்டி, கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 01.07.1993 2ம் லெப்டினன்ட் கலைவாணன் அருணாசலம் லவக்குமார் விலினையடி வீதி அம்பாறை வீரச்சாவு: 01.07.1992 வீரவேங்கை சேனன் தங்கராசா தங்கப்பதக்கம் கண்டாவளை கிளிநொச்சி வீரச்சாவு: 01.07.1992 வீரவேங்கை அன்புமாறன் (கென்றி) அன்ரன் அருள்நேசன் மருத்துவமனை வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.1992 2ம் லெப்டினன்ட் சேரன் சித்திரவேல் தெட்சணாமூர்த்தி 2ம் படிவம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 01.07.1992 வீரவேங்கை பிரசாத் பாலிப்போடி மகேந்திரன் சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.07.1991 வீரவேங்கை ஜக்சன் துரைராசா இராசகுமார் சுழிபுரம் மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.1990 வீரவேங்கை கணேஸ் ஜெகநாதன் சந்திரராசா - கிளிநொச்சி வீரச்சாவு: 01.07.1989 வீரவேங்கை இலங்கேஸ் திசைவீரசிங்கம் இலங்கேஸ்வரன் கோண்டாவில் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.07.1989 மதன் பழனியாண்டி செல்வராசா மலையகம் சிறிலங்கா வீரச்சாவு: 01.07.1987