தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் கடலேந்தி இரத்தினம் சிந்துஜா - கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.2008 லெப்டினன்ட் அருட்பிரியா கறுப்பையா சிவகுமாரி - கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.2008 லெப்டினன்ட் இசையரசன் தர்மபாலன் பிரபாகரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.2008 லெப்டினன்ட் ஈழவெற்றி பூபாலசிங்கம் நிரோஜன் 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 02.07.2007 லெப்டினன்ட் கவித்தோழன் சிவப்பிரகாசம் பூலோகதாஸ் திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.2007 லெப்டினன்ட் குட்டி நடராசா நித்தியறூபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.2007 வீரவேங்கை சரவணபவான் இரத்தினசிங்கம் சரவணபவான் பெரியபுளியங்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.07.2001 கப்டன் முகிலன் இராமன் ரமேஸ் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.2000 கப்டன் இன்சுடர் நவரத்தினராசா ஜெகதீஸ்வரன் கட்டைபறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.07.2000 2ம் லெப்டினன்ட் காவியன் இராஜேந்திரம் இராமநாதன் கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1999 வீரவேங்கை குமணன் கணபதிப்பிள்ளை மதன் குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 02.07.1999 கப்டன் ஈழநேசன் வேலாயுதம் பிரபாகரன் கோப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1999 கப்டன் ஈழவள் சிதம்பரப்பிள்ளை சசிகலா பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1998 வீரவேங்கை மணியரசன் பொன்னம்பலம் பகீரதன் மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1998 கப்டன் இலக்கியன் (லக்கி) சின்னத்துரை கேதீஸ்வரன் நாவற்குழி கிழக்கு, கைதடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1997 2ம் லெப்டினன்ட் ஜெயமதி நடராசா ஜெகதீஸ்வரி கறுக்காய், வரணி வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1996 வீரவேங்கை ஜெகதீஸ்வரன் (ஜெகன்) சித்திரவேல் ஜெகதீஸ்வரன் தங்கநகர், கிளிவெட்டி திருகோணமலை வீரச்சாவு: 02.07.1996 மேஜர் போர்க் (எழிலன்) மருசலின் சுரேஸ்குமார் இளமருதங்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 02.07.1996 மேஜர் குவேந்திரன் வீரகத்திப்பிள்ளை பாஸ்கரன் பல்லப்பை, புலோலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1996 கப்டன் சுமித்திரன் முருகையா கார்த்திகராசா இரத்தினபுரி சிறிலங்கா வீரச்சாவு: 02.07.1996 2ம் லெப்டினன்ட் திவாஸ்கர் (பாரத் ) முருகேசு சங்கர் மாவடிச்சேனை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.07.1995 லெப்டினன்ட் கோவிந்தன் சரவணமுத்து மதியழகன் கோவில்புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 02.07.1994 2ம் லெப்டினன்ட் உமாறமணன் (லோகிதன்) சின்னத்தம்பி பூபாலப்பிள்ளை வாகனேரி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.07.1993 லெப்டினன்ட் கவிதீஸ்வரன் சிவானந்தன் கருணைநாதன் ஊத்துத்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.07.1993 லெப்டினன்ட் செந்தில் வேலுப்பிள்ளை செல்வம் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.07.1993 லெப்டினன்ட் விஜயநாதன் (விஜி) முத்துவேல் மேகநாதன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.07.1993 2ம் லெப்டினன்ட் சிவனேந்திரன் (பிரதீபன்) விஜயரத்தினம் ரமேஸ்காந்த் கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.07.1993 வீரவேங்கை பாலசிங்கம் (சௌந்திரன்) மகாலிங்கம் யோகராசா கண்ணகிபுரம், வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.07.1993 2ம் லெப்டினன்ட் பானுமதி புஸ்பநாதன் தர்சினி நல்லூர் வீதி, கச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1992 வீரவேங்கை மோகன் வீரக்குட்டி அருட்செல்வம் தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 02.07.1991 வீரவேங்கை சிறி சைமன் மாத்தூஸ் செல்வநாயகபுரம் திருகோணமலை வீரச்சாவு: 02.07.1991 வீரவேங்கை குமாரன் - - - வீரச்சாவு: 02.07.1991 கப்டன் பரிது சிமியோன் அல்பிரட்கமிலஸ் ஓலைத்தொடுவாய் மன்னார் வீரச்சாவு: 02.07.1991 லெப்டினன்ட் காளி அ. புவிராஜசிங்கம் நாவற்காடு, கரவெட்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.07.1991 லெப்டினன்ட் பரமேஸ் க. உதயகுமார் நல்லூர், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.1991 வீரவேங்கை வதனன் தர்னியூஸ் ஜேம்ஸ்பீரிஸ் வங்காலை மன்னார் வீரச்சாவு: 02.07.1991 வீரவேங்கை ராஜா கறுப்பையா கனகராசா கன்னியா திருகோணமலை வீரச்சாவு: 02.07.1991 வீரவேங்கை பரணி இரத்தினம் சுவேந்திரன் துறைமுகம், காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1990 வீரவேங்கை சுதா சீ. ஜெயக்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.07.1989 வீரவேங்கை சமுத்திரன் இராமநாதன் மனோகரராசா வன்னேரிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.1988 வீரவேங்கை குமாரதாஸ் கந்தையா குமாரதாஸ் பன்றிசுட்டான், கண்டாவளை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.07.1987 சாந்தன் நாகராசா சாந்தரூபன் மாவடிச்சேனை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.07.1987