தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் 2ம் லெப்டினன்ட் தகைஜேந்தி (குயிலிசை) திருநாதிதேவன் சிவறஞ்சினி - மன்னார் வீரச்சாவு: 14.07.2008 லெப்டினன்ட் திவ்வியன் (ஈழமகன்) நல்லதம்பி யோக்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.2008 வீரவேங்கை ஈழவன் முத்தையா விஜயகுமார் - கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.2008 வீரவேங்கை குணச்செல்வி நல்லதம்பி கேதீஸ்வரி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.2008 வீரவேங்கை பிறைமகள் (அருள்மொழி) ஜேசுதாசன் றீன்றொசிற்றா - மன்னார் வீரச்சாவு: 14.07.2008 லெப்.கேணல் இமையவன் விவேகானந்தன் அரவிந்தன் நவிண்டில், கரணவாய் வடக்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.2007 லெப்டினன்ட் தமிழோவியன் கந்தசாமி கணேசலிங்கம் - மன்னார் வீரச்சாவு: 14.07.2007 2ம் லெப்டினன்ட் தேவமாறன் இராமச்சந்திரன் இராமேசன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.2007 லெப்டினன்ட் முரளி அம்பலவாணன் ஜெயரூபன் தங்கபுரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 14.07.2006 கப்டன் பூவதனன் கணேஸ் பிரபாகரன் திகிலிவெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.2006 கப்டன் நவலோகன் நாகராசா குகன் முறிப்பு, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 14.07.2006 2ம் லெப்டினன்ட் வீரா மாசிலாமணி மகேஸ்வரன் குளத்துமடு, வாகனேரி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.2006 2ம் லெப்டினன்ட் இளவீரன் கந்தையா கோணேஸ் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.2006 லெப்டினன்ட் குமுதன் சத்தியமூர்த்தி முகுந்தன் குமுழமுனை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 14.07.2001 கப்டன் அன்பு அந்தோனிப்பிள்ளை சகாயபாமா நாவாந்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.2000 2ம் லெப்டினன்ட் செல்வேந்திரன் சந்தனம் செல்வேந்திரன் இயக்கச்சி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.2000 வீரவேங்கை கருவேங்கை துரைராசா ராஜ்குமார் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.2000 2ம் லெப்டினன்ட் செந்தூரா குமாரப்பிள்ளை பிரபாகினி வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.2000 கப்டன் பொழிலன் சிவசுப்பிரமணியம் கிருஸ்ணகுமார் நாயன்மார்கட்டு, நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1999 லெப்டினன்ட் அவையறிஞன் மகாலிங்கம் செல்வம் விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 14.07.1999 மேஜர் சுவேந்திரன் (துரை) பாலகிருஸ்ணன் அசோக்குமார் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1996 மேஜர் சரித்திரன் (ஜஸ்ரின்) சீனித்தம்பி அருளம்பலம் களுதாவளை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 மேஜர் உருத்திரன் (சுயா) இரத்தினசிங்கம் சிவனேசன் கொந்தக்காரன்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 14.07.1995 மேஜர் பைந்தமிழன் (சுதா) பாக்கியராசா அருள்ராஜா தாளையடி, மருதங்கேணி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 மேஜர் ரவிக்கா (பொற்கொடி) குமாரகுருசாமி யோகலட்சுமி கம்பர்மலை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 மேஜர் நளன் (கிறேசன்) அண்ணாமலை சிறிகாந்தன் ஆசிரியர் சதுக்கம், உவர்மலை திருகோணமலை வீரச்சாவு: 14.07.1995 மேஜர் வெள்ளை கணபதிப்பிள்ளை கஜேந்திரன் சுண்ணாகம் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 கப்டன் துரை வேலுப்பிள்ளை துரைராசா வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 கப்டன் தவம் நடேசபிள்ளை நந்தகுமார் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 கப்டன் அருந்ததி பாலச்சந்திரன் காஞ்சனா 10ம் வாய்க்கால், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1995 கப்டன் தயா வெற்றிவேல் உதயகுமார் 2ம் குறிச்சி, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 கப்டன் இதயன் மாரிமுத்து ரகு கொற்றாவத்தை, அல்வாய் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 கப்டன் இளங்குமணன் (வக்சன்) சின்னக்கந்தன் ரவீந்திரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 கப்டன் நாவலன் (சிங்கராசா) அன்னலிங்கம் திருமால்குமரன் துன்னாலை கிழக்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 கப்டன் ஈழச்செல்வன் (கௌதமன்) வர்ணகுலசிங்கம் முரளிதாஸ் உவர்மலை திருகோணமலை வீரச்சாவு: 14.07.1995 கப்டன் முருகன் (அரபாத்) திருஞானசம்பந்தர் சண்முகராஜா காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 கப்டன் அருளப்பன் (நரேஸ்) கிரகறியூட் சந்திரஜீவா இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 கப்டன் பெருந்தேவன் (பிரசாந்தன்) செந்தமிழ்ச்செல்வன் தவசீலன் சங்கானை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் ஐயாத்துரை (அமீர்) உம்முனி நடராசமணி பன்குடாவெளி, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சிரேஸ்ரன் (மாதவன்) சீனித்தம்பி தேவராசா துறைநீலாவணை அம்பாறை வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் கொள்கைமாறன் அருளப்பன் ஜேக்கப் குருணாகல் சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் தீசன் பழனித்தம்பி யோகராசா ஆனைகட்டியவெளி, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சோமநாதன் குமாரலிங்கம் கதிர்காமநாதன் இணுவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் லலிதாதேவி இரத்தினம் கௌரி அடம்பன் மன்னார் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சுமங்கலி சுப்பையா கமலாம்பிகை கோவில்புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் மாணிக்கம் நாகமுத்து மஞ்சு அனுராதபுரம் சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சிறீதரன் சின்னையா விநாயகமூர்த்தி செம்மண்தீவு, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சொல்விளம்பி இரத்தினசபாபதி நகுலேஸ்வரன் மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் மறைமகன் சுப்பிரமணியன் சத்தியசீலன் ஏழாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் குட்டிமணி கனகசபாபதி சிறிதரன் பாசையூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் மதியரசன் (நரேஸ்) இராஜரட்ணம் கோகிலேஸ்வரன் மன்னகுளம் வவுனியா வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் கண்ணன் (கண்ணா) கந்தையா கிருபானந்தன் மல்லாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் குகன் (முத்தெழில்) கணபதிப்பிள்ளை ராஜ்குமார் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சிவம் (சிவா) தம்பிராசா சதீஸ்வரன் கோண்டாவில் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் வரதன் கோணாமலை சேகர் காந்திநகர் திருகோணமலை வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சுரேந்திரன் (பாபுஜீ) சண்முகராசா ஜெயானந்தராசா உன்னிச்சை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் சித்திரன் (ஓவியன்) நவரட்ணம் கிரிதரன் இருபாலை சந்தி, கோப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் இராஜரதன் (இராஜபாரதி) பாக்கியராசா தயாபரன் 3ம் பிரிவு, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் ஏகாம்பரம் (புவிகரன்) கதிரவேலு நாவேந்திரன் 3ம் பகுதி, திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் மேகவர்ணன் (ஜெகன்) முத்துச்சாமி அசோக்குமார் மாத்தளை சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் யோகலிங்கம் சுப்பிரமணியம் சிவகுமார் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் வசந்தா பொன்னர் சுகந்தினி பூலோசிட்டி, அச்செழு, நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் கண்மணி கந்தவனம் சுபாசினி மருதோடை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் வினோ ஜேம்ஸ் றஞ்சனாதேவி கூழாவடி, உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் குலமகள் சின்னத்தம்பி வள்ளியம்மன் நுணாவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் சபேசன் பச்சைமுத்து ராஜகோபால் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் மலையரசன் கோவிந்தராஜ் செல்வநாதன் கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் குமரன் (வேலவன்) நாகரட்ணம் ஜீவரட்ணம் பெரியமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் இசைவாணன் சண்முகநாதன் கிருஸ்ணராஜா காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் பூவழகன் (நண்பன்) கனகசபாபதி உதயகிரி பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் வல்லவன் தாமோதரம்பிள்ளை தனராசா குரும்பசிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் பாரி (சம்பந்தன்) சாமித்தம்பி சண்முகராஜா வைக்கலை, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 2ம் லெப்டினன்ட் அறத்திரையன் கைலாயபிள்ளை விஜயகுமார் அல்லாரை வடக்கு, கொடிகாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை பகீரதன் சிவலிங்கம் சந்திரகுமார் வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை புஸ்பநிதன் (அஜித்) இராஜதுரை ஜெயரஞ்சன் திமிலதீவு, புதூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை வர்ணச்சந்திரன் (றீகமாறன்) இராசையா கோவிந்தன் 5ம், வட்டாரம், ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை அரசநாயகன் (செல்வன்) கணபதிப்பிள்ளை கருணாநிதி குருக்கள்மடம் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை சந்திரசேகரம் தண்டபாணிமூர்த்தி சசிகுமார் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை உரிமைவீரன் சுந்தரலிங்கம் மோகன்ராஜ் அளவெட்டி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை தவச்செல்வி பொன்னுத்துரை அமுதினி சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை மதனா வேலுப்பிள்ளை ரஞ்சித்குமார் வாழைத்தோட்டம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை சர்மிலா அன்ரன் லூட்ஸ்மேரி நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை நிதி கோபாலபிள்ளை மஞ்சுளா - திருகோணமலை வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை கலைவதனி முத்துலிங்கம் சசிகலா நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை தென்றல் (அமிர்தமலர்) செல்வராசா சின்னமணி அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை மலையமான் இராசரட்ணம் பஞ்சலிங்கம் வலையிறவு மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை கலையரசன் தனபாலசிங்கம் தவசீலன் மாசார், பளை கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை மன்னன் லோகநாதன் கோகிலன் கதிரொளி வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை மலரவன் நல்லதம்பி சந்திரசேகர் அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை முத்தப்பன் சரவணமுத்து சிறிகிருஸ்ணகுமார் மண்கும்பான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 வீரவேங்கை நிலவன் சின்னத்துரை குமணன் மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1995 லெப்டினன்ட் அமல் அருளப்பு கிருஸ்டிசாள்ஸ் குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1994 வீரவேங்கை கர்ணழகன் இராக்கப்பன் ரவிச்சந்திரன் மடுக்கலை, கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1994 வீரவேங்கை மயில்வதனன் தேவதாஸ் தாசியஸ் வெற்றிலைகேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1994 2ம் லெப்டினன்ட் கீர்த் (கதிரவன்) குணசேகரம் நகுலேந்திரன் அரியாலை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1992 மேஜர் பாலா கிருஸ்ணன் தனபாலசிங்கம் புத்தூர் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1992 2ம் லெப்டினன்ட் பழனி அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 லெப்.கேணல் சூட்டி சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன் கெருடாவில், சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 மேஜர் லவன் துரைசிங்கம் ராஜ்சங்கர் வெள்ளவத்தை, கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 14.07.1991 கப்டன் சோலை சத்தியாப்பிள்ளை கிறிஸ்ரிகஜேந்திரன் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 லெப்டினன்ட் யாதவன் கந்தையா கமலக்கண்ணன் பாண்டியன்தாழ்வு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 லெப்டினன்ட் குணேஸ் செல்வராஜா பேரின்பமோகன்ஆதவன் 4ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 லெப்டினன்ட் சந்திரன் சங்கரப்பிள்ளை அன்பரசன் நவாலி வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 லெப்டினன்ட் மாக்கிறட் சிற்றம்பலம் சாந்தி வேம்படி, உடுத்துறை வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 வீரவேங்கை றெஜி பொன்னையா பத்மநாதன் வடலியடைப்பு, பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 வீரவேங்கை பாரத் இராசதுரை குணராசன் உடுவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 வீரவேங்கை விஸ்வலிங்கம் செல்வராஜா சிவராஜா அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1991 வீரவேங்கை கண்ணன் தர்மன்பிள்ளை ஏகாம்பரம் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1991 வீரவேங்கை தவம் (தனம்) அருளம்பலம் சௌந்தராஜன் கூழாவடி குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 14.07.1991 வீரவேங்கை ஜெகன் கந்தசாமி சரவணபவன் செல்வநாயகபுரம் திருகோணமலை வீரச்சாவு: 14.07.1991 வீரவேங்கை சுரேஸ் சுப்பிரமணியம் சிவகுமார் சித்தன்கேணி, வட்டுக்கோட்டை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1991 2ம் லெப்டினன்ட் மாலா அருளம்பலம் சிறீமதி நெடியகாடு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1990 லெப்டினன்ட் நியூட்டன் பெ. புஸ்பராஜா - கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1990 லெப்டினன்ட் மாவி பாலசிங்கம் பரமமானந்தம் மாவி வீதி, யோகபுரம், வவுனிக்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.07.1990 லெப்டினன்ட் சுமித் (கமித்) முத்துமாணிக்கம் சண்முகராசா தென்னியங்குளம், துணுக்காய் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.07.1990 2ம் லெப்டினன்ட் அஜந்தா தங்கரத்தினம் சுசீலா சுசீலா வீதி, கல்வியங்காடு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1990 வீரவேங்கை கோபி - - அம்பாறை வீரச்சாவு: 14.07.1990 வீரவேங்கை பகி (பகீர்) கோவிந்தப்பிள்ளை சிவஞானம் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 14.07.1990 வீரவேங்கை ராஜு கறுப்பையா தியாகராசா ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.07.1990 கப்டன் சாளி தேவநேசன் சாள்ஸ்ஜெகநேசன் நவாலி தெற்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1990 வீரவேங்கை நாகேஸ் பஞ்சாட்சரம் நாகேந்திரராசா வேதரடைப்பு, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.07.1989 பாலேந்திரா ரி.எஸ்.பாலேந்திரா - - வீரச்சாவு: 14.07.1979