தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் மேஜர் கானகமதன் இராமஜெயம் ஜெயகாந்தன் - கிளிநொச்சி வீரச்சாவு: 15.07.2008 லெப்டினன்ட் எழிற்செல்வன் கிட்டுணன் கேதுராஜா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.2008 வீரவேங்கை அலையழகன் கந்தசாமி பிரபாகரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.2008 வீரவேங்கை ஒளிவீரன் சிங்காரவேல் சிவநேசன் - வவுனியா வீரச்சாவு: 15.07.2008 வீரவேங்கை பல்லவன் ஜெயமணி துஸ்யந்தன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.2008 லெப்.கேணல் குலவேந்தன் வன்னியசிங்கம் மோகனசுந்தரம் - மட்டக்களப்பு வீரச்சாவு: 15.07.2007 2ம் லெப்டினன்ட் அகத்தியன் செல்லையா ஜீவேந்திரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.2007 வீரவேங்கை மல்வேந்தன் கனகையா அனுராஜா பட்டைபிரித்தகுளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 15.07.2007 வீரவேங்கை எழிற்சேரன் சின்னையா பிரதீபன் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.07.2007 லெப்டினன்ட் உயிர்த்தேவன் (சீலன்) வைத்தியலிங்கம் நந்தகுமார் பனிச்சங்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.2007 லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்) பரமநாதன் கேதீஸ்வரன் தம்பகாமம், பளை கிளிநொச்சி வீரச்சாவு: 15.07.2001 2ம் லெப்டினன்ட் ஐங்கரன் திருஞானசெல்வம் ஐங்கரன் அளவெட்டி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.2001 வீரவேங்கை செல்வம் (சீலன்) செல்லத்தம்பி செல்வம் கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 15.07.2001 லெப்டினன்ட் ஈழச்செல்வன் சரவணமுத்து சித்திரவேல் பட்டித்திடல், தோப்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.07.1999 லெப்டினன்ட் தர்மன் ஞானசேகரம் யுவராசா கல்லடி, ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.07.1999 லெப்டினன்ட் சின்னத்தம்பி செல்லையா விஜயகுமார் 9ம் வாய்க்கால், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 15.07.1999 லெப்டினன்ட் மறைவாணன் விநாயகமூர்த்தி மகேந்திரன் வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.07.1999 லெப்டினன்ட் விந்தன் (நிலவன்) புவனேஸ்வரன் புலேந்திரன் கைதடி, நுணாவில், சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1999 வீரவேங்கை இளங்கதிர் அந்தோனி அருள்மேரி சுதந்திரபுரம், உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.1998 2ம் லெப்டினன்ட் முகிலரசி (விஜயராணி) மகாலிங்கம் தர்சினி மட்டுவில் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1998 2ம் லெப்டினன்ட் அருந்ததி (குறிஞ்சிநிலா) கனகசபாபதி மதிவதனி 1ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1998 வீரவேங்கை தாமரைச்செல்வன் கந்தையா மேகநாதன் கதிரவெளி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 15.07.1997 வீரவேங்கை சுகந்தா கிருபரத்தினம் சுதாநந்தினி கிண்ணியடி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 15.07.1997 கப்டன் அரவிந்தன் (பொன்னழகன்) குலசேகரம் விமலராசா தண்ணீரூற்று, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.1997 லெப்டினன்ட் நிலவன் பழனி தவராசா ஒலுமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 15.07.1997 2ம் லெப்டினன்ட் துசா திருச்செல்வம் மரியமதலேனா புதுக்கமம், உயிலங்குளம் மன்னார் வீரச்சாவு: 15.07.1997 வீரவேங்கை குயில்மொழி வேலு இந்துமதி கந்தபுரம், அக்கராயன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.07.1997 வீரவேங்கை வெற்றிகொண்டான் (நவசிங்கம்) (நவசங்கர்) செபஸ்ரியாம்பிள்ளை கஸ்ரன்பேனாட் 2ம் குறுக்குத்தெரு, குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1992 வீரவேங்கை முருகமூர்த்தி (முருகவேல்) தங்கலிங்கம் கோணேஸ்வரன் இணுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1992 கப்டன் மனோ கோணலிங்கம் சிறிதரன் குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 15.07.1991 கப்டன் பசிலன் சந்திரசேகரம் விமலநாதன் கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.1991 லெப்டினன்ட் குஞ்சன் இம்மானுவேல் சந்திரகுமார் இருதயபுரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.07.1991 லெப்டினன்ட் ஞானி தம்பிராசா சிவநாதன் கொத்தி ஒழுங்கை திருகோணமலை வீரச்சாவு: 15.07.1991 2ம் லெப்டினன்ட் ரகுநாத் தில்லையம்பலம் பிரகாஸ் சிறிமுருகன் குடியேற்றம், வல்வெட்டித்தறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1991 2ம் லெப்டினன்ட் இராஜேந்திரம் முத்து யோகராசா புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1991 2ம் லெப்டினன்ட் பாபு அரசரத்தினம் மனோகரன் மாங்கேணி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை ராகவன் செல்லக்குட்டி பிரபாகரன் 4ம் வட்டாரம், சம்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை நிகேதன் கந்தப்பிள்ளை பற்குணநாதன் பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை குசேலன் டேவிற் சுரேஸ் மாமாங்கம் கிராமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை றிங்ஸ் மகாவிஸ்ணு திருமாவழகன் குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை ஜெயசீலன் புஸ்பராசா அரியவிக்னராசா முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை லெஸ்றன் அருளம்பலம் தவக்குமார் மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை பிரமிளன் செபமாலை கபிலன்ரதீஸ்வரன் சீனன்குடா திருகோணமலை வீரச்சாவு: 15.07.1991 கப்டன் முகுந்தன் தியாகராசா விக்னேஸ்வரன் வத்திராயன் வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1991 லெப்டினன்ட் சந்திரன் நாகராசா நவதாஸ் அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை நியூட்டன் கந்தையா தேவராசா திக்கரை, களபூமி, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை கரிகாலன் மாப்பாணர் உதயகுமார் கரிகாலன் வீதி, ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1991 வீரவேங்கை சலீம் சிவனுப்பிள்ளை யோகநாதன் விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.1990 லெப்டினன்ட் அம்பி சித்தர் கனகரத்தினம் அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1990 வீரவேங்கை ஹனியா அபுசாலி புகாரி அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 15.07.1990 வீரவேங்கை இரகர்சிவா (சின்னநசீர்) கார்த்திகேசு சிவபரன் நாயன்மார்கட்டு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1989 மேஜர் ஞானவேல் சிற்றம்பலம் தயானந்தராசா இடைக்குறிச்சி, வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1989 வீரவேங்கை அசோக் கந்தையா அசோக்குமார் செம்மலை, மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 15.07.1989 முருகன் சோமசுந்தரம் திருமுருகன் புன்னாலைக்கட்டுவன் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1989 சச்சிதானந்தம் செல்லத்துரை சச்சிதானந்தம் ஆயத்தடி, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1989 2ம் லெப்டினன்ட் ஞானி காளிமுத்து சிவராசா திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 15.07.1988 சித்திரவேல் வேலுப்பிள்ளை சித்திரவேல் - மட்டக்களப்பு வீரச்சாவு: 15.07.1987 லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி திருகோணமலை வீரச்சாவு: 15.07.1983 வீரவேங்கை ஆனந் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.07.1983