தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் சூரியன் கிரிஸ்தோத்திரம் கிங்ஸ்ரன்மொறிஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.2008 2ம் லெப்டினன்ட் செவ்வேந்தன் தர்மலிங்கம் தசரதன் - திருகோணமலை வீரச்சாவு: 30.07.2008 கப்டன் சுடர்நம்பி செல்வராசா அரிகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.2008 லெப்டினன்ட் செம்பியன் நித்தியானந்தன் பகீரதன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 30.07.2008 லெப்டினன்ட் மலரவன் (மதி) கந்தையா நித்தியானந்தன் - அம்பாறை வீரச்சாவு: 30.07.2008 வீரவேங்கை குறிஞ்சிமதி தூயஞானசெல்வம் தர்மேஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.2008 வீரவேங்கை வெற்றி செல்வராசா ரவிச்சந்திரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 30.07.2008 மேஜர் தனிச்சுடர் (பூவிழி) இராசலிங்கம் மலர்விழி தேராவில், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 30.07.2003 மேஜர் புகழினி வடிவேல் விஜயராணி இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 30.07.2003 மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) கந்தசாமி தனேந்திரன் தோப்புக்காடு, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.2003 லெப்.கேணல் முருகேசன் (கில்லரி) கணேசன் சிவகுருநாதன் ஆனைக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.2003 மேஜர் பரஞ்சோதி (பரன்) கணபதிப்பிள்ளை ரதன் குளவிசுட்டான், நயினாமடு வவுனியா வீரச்சாவு: 30.07.2001 சிவநாதன் கந்தசாமி சிவநாதன் புத்தூர் மேற்கு, புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.2001 வீரவேங்கை அபிராமி குமார் வினோதினி மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.07.1999 லெப்டினன்ட் புதுவையன் தங்கராசா பாலச்சந்திரன் கரணவாய் தெற்கு, நெல்லியடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1998 மேஜர் இளவரசி மரியாம்பிள்ளை யூவினியுனிதா 3ம் கண்டம், முத்தையன்கட்டு, கற்சிலைமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.07.1998 கப்டன் பூவரசி இராசையா கலைவாணி தும்பளை தெற்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1998 லெப்டினன்ட் வல்லவன் இராசையா சிவகுமார் தப்பானம்வெளி, கொடுவாமடு மட்டக்களப்பு வீரச்சாவு: 30.07.1997 லெப்டினன்ட் இன்பன் கதிரமலை குணனேந்திரன் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 30.07.1997 லெப்டினன்ட் கதிரவன் கனகரத்தினம் கஜேந்திரன் கோண்டாவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1995 லெப்டினன்ட் ஜெயக்குமார் சிங்கராசா கண்ணன் ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.07.1995 வீரவேங்கை நாகராசா வர்ணகுலசிங்கம் எட்வின் - கிளிநொச்சி வீரச்சாவு: 30.07.1995 லெப்டினன்ட் உலகப்பன் (சாம்ராஜ்) இராசநாயகம் யூட்அன்ரனி குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1994 கப்டன் வதனி இரத்தினம் சியாமளா இரணைமடுச் சந்தி கிளிநொச்சி வீரச்சாவு: 30.07.1993 லெப்டினன்ட் மயூரன் (அல்பிரட்) சின்னத்துரை யோசப்கெனடி கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 லெப்டினன்ட் தாஸ் தேவலிங்கம் அன்ரனிதாசன் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 லெப்டினன்ட் நியாஸ் செல்வரத்தினம் சங்கர் கைதடி, நுணாவில், சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 லெப்டினன்ட் கர்ணன் தம்பிராசா புவனேஸ்வரன் புளியம்பொக்கணை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.07.1991 2ம் லெப்டினன்ட் நரேஸ் சபாரட்ணம் சிவபாதம் நெல்லியடி மேற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 2ம் லெப்டினன்ட் காந்தரூபன் பிரான்சிஸ் நெல்சன் - திருகோணமலை வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை செந்தூரன் கந்தையா நாகேந்திரன் மத்தியமுகாம் அம்பாறை வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை சுலோஜன் சிற்சபை நிரஞ்சன் நாயன்மார்திடல், தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை விநாயகன் சித்திரவேல் மோகன் கோவில்போரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை ஜெயராமன் சந்திரசேகர் உதயகுமார் கைதடி கிழக்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை முரளி சின்னத்தம்பி மோகன் பன்குடாவெளி, தளவாய் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை வசிதரன் குருகுலசிங்கம் சௌந்தரராஜன் 9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை கம்பன் (சக்தி) நா. கனகராசா சத்தியகுமார் காஞ்சிபுரம், மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை நிருபா சதாசிவம் சறோஜினி பெரியகல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை சோழன் மாணிக்கராசா சிறிசங்கர் ஈச்சந்தீவு, ஆலங்கேணி, கிண்ணியா திருகோணமலை வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை ரஜீவன்(ரஜீவ்) குமாரசாமி ஜெயக்குமார் புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 தேவன் சிவஞானம் சிறீயானந்தம் (தேவன்) கல்வளை, சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.07.1991 வீரவேங்கை கானகன் கதிர்வேலு சதீஸ்குமார் நீவில், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 30.07.1990 வீரவேங்கை தினேஸ் - தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 30.07.1990 வீரவேங்கை நவா பா. மகேந்திரன் அன்புவழிபுரம் திருகோணமலை வீரச்சாவு: 30.07.1990 கப்டன் சுசீலன் சந்தியோகு நாகராசா (மோகன்) தட்சிணாமருதமடு, மடுக்கோயில் மன்னார் வீரச்சாவு: 30.07.1989 லெப்டினன்ட் நிசாம் அந்தோனி உதயராசா லம்பேட் வங்காலை மன்னார் வீரச்சாவு: 30.07.1989 கப்டன் மகேந்தி தம்பையா பாலகிருஸ்ணன் தென்னமரவடி திருகோணமலை வீரச்சாவு: 30.07.1988 வீரவேங்கை காந்தி கந்தையா பரமநாதன் 6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி திருகோணமலை வீரச்சாவு: 30.07.1988 லெப்டினன்ட் நிருபன் பொன்னுத்துரை கலாநிதி வாரிக்குட்டியூர் வவுனியா வீரச்சாவு: 30.07.1986 வீரவேங்கை முகிலன் குழந்தைவேல் கணேசலிங்கம் வாரிக்குட்டியூர் வவுனியா வீரச்சாவு: 30.07.1986