தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் 2ம் லெப்டினன்ட் ஆனந்தராசா சின்னத்தம்பி ஆனந்தராசா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.2008 2ம் லெப்டினன்ட் நிலவன் (சேரவேங்கை) ஜெயசீலன் ததீஸ்கரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.2008 2ம் லெப்டினன்ட் மாதவன் செல்வராசா கஜந்தன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 31.07.2008 2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன் நடராசசுந்தரம் கேதீஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.2008 கப்டன் பொழிலன் (கோபி) தங்கராசா ஜெயசீலன் - வவுனியா வீரச்சாவு: 31.07.2008 மேஜர் அன்பு (அன்பழகன்) பத்தினியன் குணசீலன் இலங்கைதுறைமுகத்துவாரம் திருகோணமலை வீரச்சாவு: 31.07.2008 இராஜேஸ்வரக்குருக்கள் கைலாசநாதக்குருக்கள் இராஜேஸ்வரக்குருக்கள் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.2008 லெப்டினன்ட் திருவருளன் (திருவருள்) சங்கரப்பிள்ளை பரமேஸ்வரன் 3ம் பிரிவு, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.07.2000 கப்டன் சொரூபி துரைராசா லலிதாம்பிகை காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.2000 வீரவேங்கை அனந்தினி பரமந்தலிங்கம் தயாளினி 56ம் கட்டை, காத்தான்நகர் கிளிநொச்சி வீரச்சாவு: 31.07.2000 வீரவேங்கை பகலவன் (செந்தமிழ்வீரன்) அரியமுத்து வசந்தகுமார் ஊரெழு மேற்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.1998 2ம் லெப்டினன்ட் அஞ்சன் சிவராசலிங்கம் ஜெகதீஸ்வரன் பாலம்பிட்டி, மடுகோயில் மன்னார் வீரச்சாவு: 31.07.1998 லெப்டினன்ட் தணிகைச்செல்வன் தேவமணி முரளிதரன் கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.1998 கப்டன் எழிலன் கந்தையா பாலகிருஸ்ணன் கரணவாய் வடக்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.1997 லெப்டினன்ட் கௌதமன் செல்வராசா உதயராசா மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.1997 லெப்டினன்ட் சோழன் வரதன் உதயகுமார் றெட்பானா, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 31.07.1997 2ம் லெப்டினன்ட் தணிகைநம்பி சின்னராசா வரதராஜ் திருநெல்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.1997 2ம் லெப்டினன்ட் செம்பியன் (ரவீந்திரன்) வனவாசன் தவக்குமார் நீதிபுரம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 31.07.1997 2ம் லெப்டினன்ட் நெடுஞ்சேரன் இராமசாமி தம்பிராசா இசைமலைத்தாழ்வு, கொம்மன்சாய்ந்தகுளம், முருங்கன் மன்னார் வீரச்சாவு: 31.07.1997 மேஜர் மணிமாறன் (சினைக்சன்) தம்பிஐயா தினகரன் 3ம் குறிச்சி, ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 31.07.1997 2ம் லெப்டினன்ட் சகாதேவன் சுப்பிரமணியம் ஜெயராசா இரத்தினபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 31.07.1997 மூர்த்தி கந்தசாமி மூர்த்தி செம்மண்தீவு, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 31.07.1997 2ம் லெப்டினன்ட் மோகன் (ராஜன்) செல்வன் நாராயணன் காந்திநகர் திருகோணமலை வீரச்சாவு: 31.07.1997 லெப்டினன்ட் நிக்சன் பிலிப்பு செபமாலை முள்ளிக்குடியிருப்பு, பேசாலை மன்னார் வீரச்சாவு: 31.07.1995 2ம் லெப்டினன்ட் கவிவாணன் (ஜோன்) கணேசன் ரவிக்குமார் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.07.1993 வீரவேங்கை கண்ணன் நல்லையா பகீரதன் வண்ணாங்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 31.07.1991 வீரவேங்கை அன்பு யாக்கோப் அல்பீன்ஜோர்ஜ் உயரப்புலம், ஆனைக்கோடடை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.1991 வீரவேங்கை செபமாலை அலெக்சாண்டர் றூபன்குரூஸ்மெக்ஸி 3ம் வட்டாரம், பேசாலை மன்னார் வீரச்சாவு: 31.07.1991 2ம் லெப்டினன்ட் சிவமதி மனோகரநாதன் பவானி கிண்ணியா திருகோணமலை வீரச்சாவு: 31.07.1990 2ம் லெப்டினன்ட் கேடில்ஸ் மிக்கேல் தேவதாஸ் அச்சங்குளம், நானாட்டான் மன்னார் வீரச்சாவு: 31.07.1990 2ம் லெப்டினன்ட் உதயகுமார் துரைராசா அன்ரன்சுதாகரன் குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.07.1990 வீரவேங்கை பொக்கன் வேலு சிவகுமார் முருங்கன் மன்னார் வீரச்சாவு: 31.07.1990 வீரவேங்கை உரியவன் அப்பையா காசிப்பிள்ளை வெட்டுக்காடு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 31.07.1990 வீரவேங்கை காந்தன் கந்தப்பெருமாள் ஜெயகாந்தன் பாலையூற்று திருகோணமலை வீரச்சாவு: 31.07.1988 வீரவேங்கை மனோகரன் மாரிமுத்து இராமநாதன் குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 31.07.1988