தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் தமிழொளி சுரேஸ்குமார் ரம்மியா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009 கப்டன் கலைவாணன் (மேகானந்தன்) கணபதிப்பிள்ளை ரகுநாதன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.2009 லெப்டினன்ட் மறவல்லோன் ஜெயக்குமார் ஜோன்சன் 6ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 01.01.2009   அந்தோனிப்பிள்ளை அன்ரனிஜோர்ச் அந்தோனிப்பிள்ளை - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009   கப்டன் திலகன் ஜோன்கில்பேர்ட் மைக்டைசன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2009   கப்டன் வண்ணத்தமிழ் முருகையா செல்வலிங்கமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009   வீரவேங்கை யாழ்மைந்தன் ராஜேஸ்வரன் றொனாட்சஞ்சித் அனிஞ்சயன்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2009   2ம் லெப்டினன்ட் நல்வளவன் செல்லையா புனிதன் 1ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2009   2ம் லெப்டினன்ட் பொழில்நெஞ்சன் கிருஸ்ணபிள்ளை ராகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009   லெப்டினன்ட் ஆரூண் வீரசிங்கம் கிருபாகரன் இராமநாதபுரம், வடக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 01.01.2009   லெப்டினன்ட் இன்பராஜ் தர்மலிங்கம் காண்டீபன் - அம்பாறை வீரச்சாவு: 01.01.2009 லெப்டினன்ட் புகழ்வண்ணன் ஜெயரட்ணம் விக்னேஸ்வரன் தென்னியன்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2009   லெப்டினன்ட் இசைநம்பி மகேந்திரராசா லகிந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009 லெப்டினன்ட் புரட்சி கணேசலிங்கம் மயூரன் - வவுனியா வீரச்சாவு: 01.01.2009 லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன் சந்திரமோகன் நிரோஜன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009 வீரவேங்கை புகழ்மான் பாலச்சந்திரன் நிரோஜன் இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 01.01.2009   லெப்டினன்ட் கதிர் மயில்வாகனம் மதியழகன் கரியாலைநாகவடுவான், பல்லவராயன்கட்டு, ஜெயபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 01.01.2009   கப்டன் கலிபன் தேவராசா டசுர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009   லெப்டினன்ட் ஆரணியன் பொன்னுத்துரை செல்வகுமார் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2009   கப்டன் பண்பரசு சத்தியராசா நிசாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2009   கப்டன் செந்தூரன் நேமிநாதன் சிவகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.2009   வீரவேங்கை தேனமுதன் செல்வநாதன் நகுலேஸ்வரன் றெட்பானா, மாணிக்கபுரம், விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2008   வீரவேங்கை கலைச்செல்வன் கந்தசாமி அருள் இலந்தைமோட்டை மன்னார் வீரச்சாவு: 01.01.2001   கப்டன் கதிர்நிலவன் தாமோதரம்பிள்ளை சுதாகரன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.2000 2ம் லெப்டினன்ட் கனைத்தேவன் கோணேஸ்வரன் நவரட்ணராசா தூரவேத்தியமேடு, சேனைக்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.2000   கப்டன் பொழிலன் திருநாவுக்கரசு சிவகுமார் கோப்பாய் தெற்கு, இருபாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2000   லெப்டினன்ட் ஒளியன் தங்கராசா பிரகாஸ் நட்டாங்கண்டல், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2000   கப்டன் மலரவன் இரத்தினசிங்கம் கமலதாஸ் வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.01.2000   மேஜர் மகேந்தி (மகேந்திரன்) வடிவேல் வசந்தராசா மணற்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 01.01.2000   மேஜர் வடிவு (கண்ணன்) நேசராசா விமலேஸ்வரன் 1ம் குறிச்சி, தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 01.01.2000