தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்டினன்ட் மாயவன் (சிறீஸ்கரன்) சின்னராசா ஜெகநாதன் - கிளிநொச்சி வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் சீலன் (செஞ்சுடர்) பிரான்சிஸ் பத்மசீலன் 14ம் வாடடாரம், நெடுந்தீவு கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் செந்தாமரை (தினேஸ்) தில்லையம்பலம் வசந்தரூபன் பொம்மைவெளி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன் கந்தசாமி தெய்வேந்திரன் பாலையடிவெட்டை, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1996 2ம் லெப்டினன்ட் மறைமலை சின்னராசா கிறிஸ்ரிபராஜ் மல்வம், உடுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 கப்டன் வர்மன் இராசநாயகம் கஜேந்திரன் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1996 லெப்டினன்ட் சோபிதன் சிவம் ஜெயராம் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 வீரவேங்கை சண்முகதாஸ் வடிவேலு செந்தில்நாதன் இலுப்பையடிச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1992 வீரவேங்கை மாதவன் விஜயராசா குணராசா பூவரசங்குளம் வவுனியா வீரச்சாவு: 31.03.1991 வீரவேங்கை ஜெகன் சிவபெருமாள் புஸ்பராசா புளியங்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 31.03.1991 சந்திரன் செல்லையா தவலோகநாதன் (சந்திரன்) கட்டைப்பிராய், கோப்பாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1989 வீரவேங்கை ரதன் காங்கேஸ் திலகேஸ்வரன் கரவெட்டி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1987 வீரவேங்கை குட்டி (மனோராஜ்) இராசையா இராசரட்ணம் கம்பர்மலை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1987 வீரவேங்கை விமல்ராஜ் பொன்னுத்துரை இராஜேந்திரன் கொம்மாதுறை மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1986 வீரவேங்கை ஸ்ரார் வாரித்தம்பி பொன்னம்பலம் கல்வயல், சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1986 லெப்.கேணல் அமுதாப் சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் (பிரபு) தவசியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம் வவுனியா வீரச்சாவு: 31.03.2009 கப்டன் செம்பருதி தனிநாயகம் திலக்சாயினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2008 கப்டன் றீகன் வைரமுத்து மோகனதாஸ் - மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.2007 2ம் லெப்டினன்ட் வீரசிங்கம் சின்னையா வீரசிங்கம் திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 31.03.2004 கணேசலிங்கம் கறுவல்தம்பி கணேசலிங்கம் தம்பலவத்தை, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.2004 மேஜர் வீரத்திலகன் (மகேசன்) புரட்சிமாறன் நவரத்தினம் கரவெட்டி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2001 கப்டன் பத்மசுகி கிருஸ்ணநாதன் சசிகலா காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2001 மேஜர் மலர்விழி பாலகிருஸ்ணன் சங்கீதா வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 மேஜர் ஆந்திரா (நாயகம்) விநாயகமூர்த்தி சுதர்சினி மருதங்கேணி தெற்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 கப்டன் சத்தியா (சசி) கிருஸ்ணமூர்த்தி முகுந்தினி நெல்லியடி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை ரஜீஸ்வரன் அருணகிரிநாதன் ரஜீஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 லெப்டினன்ட் தென்பாண்டியன் அருளப்பு ஜெயச்சந்திரன் சாஸ்திரிகூழாங்குளம் வவுனியா வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை சுரேந்திரன் செல்வராசா பிரதீபன் 1ம் படிவம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை நெடுமாறன் சூசைப்பிள்ளை அலோசியஸ்அன்ரனி முள்ளியான், வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை அமுதழகன் சின்னக்கறுப்பன் செல்வகுமார் இடதுகரை, முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 31.03.2000 2ம் லெப்டினன்ட் மணிமொழி சந்திரன் மேரிமாக்கிரேட் மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 2ம் லெப்டினன்ட் மதுவந்தி செல்லத்துரை இலங்கேஸ்வரி கொடிகாமம், கச்சாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை கேமா இராமசாமி சுகந்தினி புளியங்கூடல், ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 வீரவேங்கை வைகையழகி சுப்பிரமணியம் சித்திரா வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 லெப்டினன்ட் வேணுகா (புகழினி) நவரட்ணம் சிவாஜினி ஆழியவளை, வடமராட்சி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 2ம் லெப்டினன்ட் அகர்த்தனா கனகசபை வசிமளா தம்பாட்டி, ஊர்காவற்றுறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.2000 2ம் லெப்டினன்ட் கிரிதா சோமசுந்தரம் விஜயலட்சுமி பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1998 லெப்டினன்ட் நாகலிங்கம் (அனிதன்) கந்தசாமி நேசன் வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 31.03.1998 கப்டன் சந்தோசம் சாமிநாதபிள்ளை சிதம்பரன் அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1997 2ம் லெப்டினன்ட் கலையரசன் அன்ரனி யோன்போல் சென்ஜேம்ஸ், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1997 கப்டன் பழனியப்பன் திருநாவுக்கரசு தருமேஸ்வரன் திருநெல்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1997 2ம் லெப்டினன்ட் சிறைவாசன் செபஸ்ரியாம்பிள்ளை அருட்குமார் வற்றாப்பளை முல்லைத்தீவு வீரச்சாவு: 31.03.1996 வீரவேங்கை சிவகுமாரன் செல்வராஜா செல்வக்குமார் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 லெப்டினன்ட் திருமலையப்பன் சிவஞானசிங்கம் சுதாகரன் சூராவத்தை, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996 லெப்டினன்ட் கதிரவன் சுப்பிரமணியம் பாஸ்கரமூர்த்தி புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 31.03.1996