தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் தமிழ்மாறன் (இசைக்கோன்) தங்கவேல் சுரேஸ்குமார் - திருகோணமலை வீரச்சாவு: 22.01.2009 லெப்டினன்ட் ஈழக்குன்றன் இரத்தினசிங்கம் டிலோசன் 2ம் வட்டாரம், கைவேலி, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.2009 லெப்டினன்ட் தமிழின்பன் சிங்கராசா பகீரதன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2009 லெப்டினன்ட் தமிழ்க்குமரன் முத்துக்குமார் சுரேஸ்குமார் பாலிநகர், வவுனிக்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.2009 மேஜர் நிலவன் (இசைக்கடல்) மேரியோசெப் சார்ள்ஸ்யோகு - மன்னார் வீரச்சாவு: 22.01.2009 லெப்டினன்ட் இசைப்பருதி பேனார்ட் சாலினி மாமூலை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.2009 வீரவேங்கை பைந்துளசி (வல்லொளி) செல்வராசா யாழினி செல்வபுரம், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.2009 கப்டன் காண்டீபன் மாசிலாமணி யூட்ஜொனி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2009 மேஜர் காந்தரூபன் சிறிகானந்தராசா ரஜீந்திரன் - அம்பாறை வீரச்சாவு: 22.01.2009 லெப்.கேணல் இசைக்குயிலன் குருகுலசிங்கம் குணானந்தன் - திருகோணமலை வீரச்சாவு: 22.01.2009 லெப்டினன்ட் இன்பரன் சிவபாதம் பிரதீபன் வன்னியசிங்கம் வீதி, ஆனந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.2009 கப்டன் ஈழவன் இராமையா இரகுநாதன் கணேசபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.2007 வீரவேங்கை கரன் இரத்தினமணி கோகுலராசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2007 கணேசமூர்த்தி பொன்னம்பலம் கணேசமூhத்தி பரவிப்பாஞ்சன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.2004 கப்டன் இன்பன் ஞானப்பிரகாசம் அன்ரனிஞானராஜா அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.2001 மேஜர் துமிலன் குமாரவேல் சந்திரகுமார் கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 22.01.2001 லெப்டினன்ட் இளங்கதிர் ஆறுமுகம் வாமதேவன் நவாலி தெற்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை பருதிவேலன் கந்தையா யோகேந்திரம் ஆலடி, உடுவில், மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 கப்டன் பருதி யோசப் மறியறெஜினோல்ட வசந்தகுமார் மணற்காடு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை கலா செல்லத்துரை சசிகரன் 4ம் கண்டம், கற்சிலைமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை நேசன் செல்லையா குகனேஸ்வரன் ஆழியவளை, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை கௌசிகா சிவஞானசிங்கம் கஜேந்தினி உப்புவெளி திருகோணமலை வீரச்சாவு: 22.01.2000 வீரவேங்கை கயல்விழி (கலைவிழி) கறுப்பையா லட்சுமி பல்லவராயன்கட்டு, ஜெயபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.2000 லெப்டினன்ட் வைதேகி ரோசரி காமலின் சாமினி கோவில் வீதி திருகோணமலை வீரச்சாவு: 22.01.1999 லெப்டினன்ட் செவ்வேள் வேலாயுதம் செல்வேந்திரன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.01.1998 கப்டன் வைதேகி (ரூபலட்சுமி) வல்லிபுரம் தங்கரூபி இடைக்காடு, அச்சுவேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.1998 லெப்டினன்ட் இதயா கதிர்காமு சேதுமனோகரி முள்ளியான், வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.1998 வீரவேங்கை யாழ்விழி நடரேசரத்தினம் சிவகலா கல்முனை, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.1998 வீரவேங்கை மாங்குயில் முத்துலிங்கம் தமிழ்ச்செல்வி சரவணை கிழக்கு, வேலணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.01.1998 லெப்டினன்ட் தமிழ்வாணன் (மருதவாணன்) இராமச்சந்திரன் சிவகுமாரன் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 22.01.1996 கப்டன் அன்புக்கினியன் சின்னராசா ராஜ்மனோகரன் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.01.1996 வீரவேங்கை தண்ணொளியன் செல்வராசா திருமாறன் வவுனிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.1995 கப்டன் தயான் தியாகராசா கதிர்காமத்தம்பி 3ம் வட்டாரம், ஆலங்கேணி, கிண்ணியா திருகோணமலை வீரச்சாவு: 22.01.1990 வீரவேங்கை நியூட்டன் கந்தையா பூபாலசிங்கம் செட்டிகுளம், எருவில் வவுனியா வீரச்சாவு: 22.01.1990 வீரவேங்கை தங்கராசா ஆறுமுகம் அருமைநாயகம் முரசுமோட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.01.1989 வீரவேங்கை தவராசா - - - வீரச்சாவு: 22.01.1989