தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை அற்புதன் சுப்பிரமணியம் சிவகுமார் அல்லிப்பளை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2000 2ம் லெப்டினன்ட் நதியழகன் இராசநாயகம் தேவஞானவேல் மகிழூர்முனை மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1999 2ம் லெப்டினன்ட் முல்லைப்பிரியன் செல்வம் செல்வக்குமார் ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1999 கப்டன் தமிழ்வதனன் அழகுதுரை ஜெகசோதி சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 23.01.1997 கப்டன் மறைச்செல்வன் (ஜெயக்காந்) இராசகோபால் மதியழகன் முள்ளிப்பொத்தானை திருகோணமலை வீரச்சாவு: 23.01.1997 கப்டன் செல்வம் (அன்ரனி) இராசதுரை ஜீவராசா - மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1997 வீரவேங்கை கணேஸ் தம்பிமுத்து சுந்தரலிங்கம் கல்முனை அம்பாறை வீரச்சாவு: 23.01.1992 வீரவேங்கை குயிலன் கந்தையா சத்தியா - மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1992 வீரவேங்கை தயான் இராசமாணிக்கம் ஜெயச்சந்திரன் இருதயபுரம் கிழக்கு மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1991 மேஜர் தாரணி சுப்பிரமணியம் மதிவதனி அத்தாய், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.1991 வீரவேங்கை அல்பேட் முத்தையா ரஞ்சநாதன் மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.1988 வீரவேங்கை சந்தோசம் செல்லையா சிவகுமார் அளவெட்டி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.1988 கப்டன் வல்லவன் சாந்தமூர்த்தி குகமணி ஆத்தியடி, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.1988 கப்டன் நேசன் இராசதுரை ஜெயச்சந்திரன் செல்வநாயகபுரம் திருகோணமலை வீரச்சாவு: 23.01.1987 தேவன் ரி. ஜெயதேவன் செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.1986 கப்டன் நேயக்கடல் இராசலிங்கம் லிங்கேஸ்வரன் பாழைய கிராமம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2009 லெப்டினன்ட் எழிலிசை குப்புசாமி சசிகலா 10ம் கட்டை, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2009 லெப்டினன்ட் செயல்வீரன் விஸ்வலிங்கம் கஜன் - திருகோணமலை வீரச்சாவு: 23.01.2009 மேஜர் சமர்வேங்கை தெய்வேந்திரசர்மா சுபாஸ்கரசர்மா மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி, 12ம் கட்டை, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2009 லெப்டினன்ட் செழுநாடன் அற்புதராசா அங்கயன் வன்னிவிளாங்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2009 வீரவேங்கை தமிழ்மகன் தவராசா சதுர்யன் தண்ணீரூற்று, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2009 வீரவேங்கை ஆழிச்செல்வன் சிற்றம்பலம் திலீபன் 4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2009 வீரவேங்கை சமர்வீரன் நாகராசா ரவீந்திரன் தீர்த்தக்கரை, கள்ளப்பாடு முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2009 மேஜர் இசைபாடினி மகாலிங்கம் மஞ்சுளா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2009 கப்டன் அமுதரசன் கோணேசன் சுதாகரன் - அம்பாறை வீரச்சாவு: 23.01.2009 மாவீரர் சந்திரகுமார் தேவகுமார் சந்திரகுமார் - திருகோணமலை வீரச்சாவு: 23.01.2009 லெப்டினன்ட் நகுலன் கருணாகரன் கபிலன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 23.01.2009 கப்டன் மாறன் சிவனொளிபாதம் மயூரன் வேரவில், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2009 கப்டன் ஒளியரசி செல்லத்துரை அன்னராணி 17ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2008 கப்டன் வீரநேயன் சிவலிங்கம் நவநீதன் - திருகோணமலை வீரச்சாவு: 23.01.2008 லெப்டினன்ட் இன்பக்கதிர் முருகானந்தம் கேசவன் படிவம் 1, மாதாபுரம், சேமமடு வவுனியா வீரச்சாவு: 23.01.2008 லெப்டினன்ட் மாவேலன் சிவகுருநாதன் சிவானந்தரவி தட்டுவன்கொட்டி, ஆனையிறவு கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2008 கப்டன் நாவண்ணன் (புவி) குணரட்ணம் குணதாசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2007 வீரவேங்கை அமுதன் கறுப்பையா முத்துக்கிருஸ்ணன் கருங்கண்டல், வண்ணாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.01.2003 வீரவேங்கை சுகந்தினி (காரழகி) சூசைப்பிள்ளை தர்சினி மணற்காடு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை றமணி (சுடரினி) இராயப்பு ஸ்ரெலா இளமருதங்குளம், சேமமடு வவுனியா வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை தேனிசை முருகையா மதிவதனி கரடிப்போக்கு கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை தமிழன்பு (தமிழ்நிலா) சோமசுந்தரம் தேவகி தும்பளை தெற்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை பிறைநிலா சுந்தரலிங்கம் சசிதேவி சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை அருள்நிலா (இசைவிழி) அழகேந்திரன் அனுசியா நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை சமர்விழி கோபால் பிரியதர்சினி ஆனைவிழுந்தான், வன்னேரி கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2001 வீரவேங்கை கனிமகள் உதயகுமார் தமிழ்ச்செல்வி உப்பளம், ஆனையிறவு கிளிநொச்சி வீரச்சாவு: 23.01.2001 மேஜர் அரங்கநாதன் சூசைநாதன் நிக்சன்பிரகாஸ் மாவிலாங்கேணி, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 23.01.2000 மேஜர் சுகுணன் இராஜரட்ணம் செந்தில்ராஜ் உடுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.01.2000 கப்டன் ஈழத்தரசன் செல்வராசா சுகந்தன் பண்டாரகுளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 23.01.2000