தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் சுகந்தன் புண்ணியமூர்த்தி மதீஸ்வரன் புன்னைநீராவியடி, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 07.02.1998 2ம் லெப்டினன்ட் மாகாராஜன் மாணிக்கவேல் சிவநாதன் கண்ணகி கிராமம், வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.1998 கப்டன் சுடர்மணி (வேணு) சிவலிங்கம் வரதன் புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.1995 லெப்டினன்ட் குமரன் வாமதோவன் றஜீகரன் தாவடி வடக்கு, கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.1995 வீரவேங்கை ரவீந்திரன் (ரவீந்தர்) சபாரத்தினம் உருத்திரன் பெரியநீலாவணை அம்பாறை வீரச்சாவு: 07.02.1992 வீரவேங்கை மயூரநாத் (ஜஸ்ரின்) ரமேஸ் புன்னச்சோலை, மாமாங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.1992 வீரவேங்கை அருள்நாதன் தம்பிப்பிள்ளை பேரின்பராஜா வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.1992 2ம் லெப்டினன்ட் றேகன் திருநாவுக்கரசு சிவபாலன் கருங்காலி, காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.1990 லெப்டினன்ட் விசுவாசம் விசுவலிங்கம் புத்திரசீலன் ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 07.02.1989 லெப்டினன்ட் லிங்கம் குழந்தைவேல் கோடீஸ்வரன் - திருகோணமலை வீரச்சாவு: 07.02.1989 வீரவேங்கை நிமால் இராசலிங்கம் யோகநாதன் அனிச்சயன்குளம், யோகபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.02.1987 வீரவேங்கை ரவி தனிநாயகம் புவனேஸ்வரன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 07.02.1987 வீரவேங்கை இளங்கோ ஆறுமுகம் சிறீவேந்தன் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 07.02.1987 வீரவேங்கை அன்சார் கணபதிப்பிள்ளை கருணாகரன் முரசுமோட்டை, பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 07.02.1987 வீரவேங்கை சுசில் தானு துளசிதரன் திருநகர், விநாயகபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 07.02.1987 வீரவேங்கை இளங்கோ (அன்ரன்) ஜோசப் நிக்கலஸ் மோகன்ராஜ் பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில் மன்னார் வீரச்சாவு: 07.02.1987 வீரவேங்கை ஜீவன் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்குமார் நெடுங்கண்டல், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 07.02.1987 கப்டன் நோயல் சூசைப்பிள்ளை உதயஞானதாஸ் பரப்பாங்கண்டல், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 07.02.1987 லெப்டினன்ட் கரன் மாமா முத்துக்குமாரு ஜெயக்காந்தன் மயிலனி வடக்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.1987 மேஜர் ஈழமைந்தன் இரங்கசாமி சிவலிங்கம் இருட்டுமடு, உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 07.02.2009 கப்டன் தமிழ்பிரியன் இராமசாமி தவராஜ் டி3, பன்னங்கண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 07.02.2009 லெப்டினன்ட் அன்பிற்கினியன் அருமைராசா கஜேந்திரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2009 மேஜர் கயலவன் பிரபாகரன் விவாஸ்கரன் விசுவமடு மேற்கு முல்லைத்தீவு வீரச்சாவு: 07.02.2009 கப்டன் ஆட்சிவீரன் இராசரத்தினம் ஜெயராஜ் விவேகானந்தநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 07.02.2009 கப்டன் செல்வழகன் விஜயராஜ் தர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2009 மேஜர் செல்வம் வைரவநாதன் ஜெயநாதன் வள்ளலார் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2009 லெப்டினன்ட் வினோதினி நற்குணம் ஜெயந்தி - மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.2009 தலைமைக் காவலர் மதியழகன் சின்னத்துரை மதியழகன் விடத்தல்தீவு மன்னார் வீரச்சாவு: 07.02.2009 கப்டன் குலவிழி கங்கேஸ்வரன் யசோதினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2009 2ம் லெப்டினன்ட் வீரத்தமிழ் புவனேந்திரராசா நந்தினிதேவி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2008 லெப்டினன்ட் சந்தனக்கோ தம்பிமுத்து விமலேஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2008 லெப்டினன்ட் சிறுத்தை வைத்திலிங்கம் விஜயகுமார் - திருகோணமலை வீரச்சாவு: 07.02.2008 வீரவேங்கை தாரகன் முருகையா சசிகமல் - திருகோணமலை வீரச்சாவு: 07.02.2008 வீரவேங்கை பதுமன் அன்ரனி நிறோஜன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 07.02.2008 லெப்.கேணல் தியாகராஜன் விஜயரத்தினம் சிவகரன் மட்டுவில்நாடு கிழக்கு, புநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 07.02.2007 மேஜர் மதிச்செல்வன் விஜயரட்ணம் விஜயராகவன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2007 லெப்.கேணல் கௌசல்யன் இளையதம்பி லிங்கராசா பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.2005 மேஜர் செந்தமிழன் தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.2005 மேஜர் புகழன் சிவலிங்கம் சுரேஸ் தன்னாமுனை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.2005 2ம் லெப்டினன்ட் விதிமாறன் சிவபாதம் மதன் செட்டிப்பாளையம் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.2005 லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்) கிருஸ்ணசாமி சதீஸ்வரன் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2003 மேஜர் பொதிகைத்தேவன் சிவஞானசுந்தரமூர்த்தி தயாபரன் புலோலி தெற்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2003 மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்) இராசையா குகதாஸ் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2003 மேஜர் சகிலா (தமிழிசை) மகாலிங்கம் சந்திரவதனா காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2002 மேஜர் குமரன் பொன்னம்பலம் சசிகரன் நெல்லியடி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2000 கப்டன் ரவீந்திரன் தர்மலிங்கம் விஜிதரன் உடுவில் கிழக்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.02.2000 2ம் லெப்டினன்ட் காவலன் வேலாயுதம் சுரேஸ்குமார் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.1998 வீரவேங்கை சதீசன் விநாயகமூர்த்தி கோபிநாத் ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.02.1998 வீரவேங்கை சொல்லோவியன் வேலு யோகரத்தினம் 1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 07.02.1998