தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் பவளன் சாமித்தம்பி விநாயகமூர்த்தி 3ம் குறிச்சி, காரைதீவு, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 08.02.1998 மேஜர் முத்துக்குமரன் (ஜாக்கர்) பொன்னம்பலம் அன்பழகன் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 மேஜர் ரகுவரன் இராமதாஸ் ஜெயமோகன் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 மேஜர் சிங்கன் மாடசாமி பன்னீர்ச்செல்வன் களுத்துறை சிறிலங்கா வீரச்சாவு: 08.02.1997 மேஜர் ஜெயந்தன் கந்தசாமி யோகானந்தன் திருநெல்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 கப்டன் மழவன் (விமல்) அருளானந்தம் அமிர்தராஜ் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 கப்டன் செம்முகிலன் சுந்தரம்பிள்ளை சுகந்தன் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 கப்டன் சரித்திரன் (குமரன்) கணேசரத்தினம் அருந்தவக்குமார் நெடியகாடு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 கப்டன் தமிழரசன் (சிவா) அருள்சீலன் கெலன் நீர்வேலி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 கப்டன் ஜீவாகரன் கணபதிப்பிள்ளை விஜிதரன் கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.1997 கப்டன் முகுந்தன் இரத்தினம் ரவி புன்னாலைக்கட்டுவான் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 2ம் லெப்டினன்ட் குலசிங்கம் (மலரவன்) சுந்தரம் பாஸ்கர் கரணவாய் மேற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 2ம் லெப்டினன்ட் தவக்குமார் தங்கவேலு சாந்தகுமார் தாளையடி, மருதங்கேணி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 வீரவேங்கை வேணுதாசன் (மதியழகன்) அம்பலவாணர் ஜெயக்குமார் மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1997 வீரவேங்கை புலித்தேவன் (றிச்சாட்) அருட்பிரகாசம் வில்சன்போல் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 08.02.1997 வீரவேங்கை ஜெயசீலன் இராமலிங்கம் நித்தியராசா விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.1994 வீரவேங்கை மணாளன் (நளன்) கேசவப்போடி ஜீவராசா புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 08.02.1993 வீரவேங்கை விஜி பாக்கியராசா விஜயகுமார் திருப்பத்துறை வீதி மட்டக்களப்பு வீரச்சாவு: 08.02.1992 வீரவேங்கை இளந்தேவன் (காசன்) கோணமலை விஜேந்திரன் மாமூலை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.1992 வீரவேங்கை மேகலன் (மாறன்) இராசையா சுரேஸ் மாறாஇலுப்பை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 08.02.1992 கப்டன் கீர்த்தியப்பா அன்ரன் யோசேப் நல்லூர் வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1992 வீரவேங்கை அஜந்தன் சின்னையா சூரியகுமார் கல்லாறு, செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 08.02.1991 வீரவேங்கை சின்னராஜேந்தர் நாகசுந்தரம் சிறிபாலன் பேசாலை மன்னார் வீரச்சாவு: 08.02.1990 லெப்டினன்ட் செல்லன்தம்பி ஆறுமுகம் மகேந்திரன் 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.1989 சுனில் வடிவேல் கந்தசாமி தங்கநகர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 08.02.1988 வீரவேங்கை பவன் தியாகராசா சுபேந்திரன் - திருகோணமலை வீரச்சாவு: 08.02.1987 2ம் லெப்டினன்ட் முரளி வேலுச்சாமி தெய்வேந்திரசிகாமணி பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1986 வீரவேங்கை தர்மராஜன் (உதயன்) அருளப்பு சந்தியாயேசுதாஸ் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1986 வீரவேங்கை போமன் (தோழன்) ஞானப்பிரகாசம் அருள்ஞானதாஸ் தும்பளை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1986 2ம் லெப்டினன்ட் திருத்தமிழ் நிலக்கலாப்பிள்ளை அமுதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.2009 மேஜர் தளிர் குலசேகரம் குலமதி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.2009 மேஜர் கயல்குன்றன் பேதுரு இருதயராஜ் - மன்னார் வீரச்சாவு: 08.02.2009 2ம் லெப்டினன்ட் வெண்மதி (தாரகா) முருகையா புஸ்பநந்தினி - கிளிநொச்சி வீரச்சாவு: 08.02.2008 கப்டன் ஊர்ப்பருதி மனோகரன் பிரதீபன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.2008 லெப்டினன்ட் கார்த்திகா இராசலிங்கம் காயத்திரி - கிளிநொச்சி வீரச்சாவு: 08.02.2008 வீரவேங்கை நித்திலன் சுப்பிரமணியம் சசிக்குமார் ஈட்டிமுறிச்சான், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 08.02.2001 வீரவேங்கை மைந்தன் மோகன் அசோக்குமார் மன்னம்பிட்டி, நாவாந்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.2000 மேஜர் ரூபன்ராஜ் (மேனன்) கந்தசாமி குணாளன் பிரமந்தனாறு, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.1999 மேஜர் சிந்தனைச்செல்வன் பிரான்சிஸ்சேவியர் ஸ்ராலின்ஸ்ஜோன் சில்லாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1999 லெப்.கேணல் நாவரசன் (சீணு) செல்லையா சுதந்திரராஜன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 08.02.1999 லெப்.கேணல் நீலன் சிவலிங்கம் சுபாஸ்கரன் தம்பலகாமம், உவர்மலை திருகோணமலை வீரச்சாவு: 08.02.1999 மேஜர் வாமன் (நகுலன்) முருகவேல் கணாதீபன் வேலணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1999 மேஜர் குமரன் கனகசிங்கம் ஜெயரூபன் அல்லாரை தெற்கு, மீசாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1999 மேஜர் நேரியன் நடராசா இராஜயோகேஸ்வரன் தையிட்டி, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1999 மேஜர் இசைவேந்தன் (நியூமன்) சூசையப்பகுருஸ் அமலநேசன்குருஸ் நானாட்டான் மன்னார் வீரச்சாவு: 08.02.1999 கப்டன் வேலவன் (நரேஸ்) மகேந்திரன் ஞானச்செல்வன் உப்பளம், ஆனையிறவு கிளிநொச்சி வீரச்சாவு: 08.02.1999 கப்டன் ரூபன் அருளானந்தம் விமல்ராஜ் கரவெட்டி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1999 கப்டன் இசையமுதன் கயம்பு புவனேந்திரன் அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 08.02.1999 கப்டன் கானகன் நல்லலிங்கம் நாகராஜா தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 08.02.1999 கப்டன் கந்தப்பன் செபஸ்தியாம்பிள்ளை தவேந்திரன் துன்னாலை, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1999 லெப்டினன்ட் சுடர்வண்ணன் வில்வரட்ணம் சசியழகன் 2ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1999 லெப்டினன்ட் ஒளிநிலவன் பாலசுப்பிரமணியம் மோனகதாஸ் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 08.02.1999 லெப்டினன்ட் அகவொளி சந்தணம் அன்ரனிபிரதீபன் அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.1999 லெப்டினன்ட் கடலழகன் சுப்பிரமணியம் முகுந்தன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 08.02.1999 லெப்டினன்ட் தமிழ்நேயன் சிவலிங்கம் சிவகணேசன் 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 08.02.1999 2ம் லெப்டினன்ட் சிவகணேஸ் தில்லையம்பலம் யோகராசா 7ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 08.02.1998 லெப்டினன்ட் அன்பரசன் கந்தையா கிருஸ்ணகுமார் தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.02.1998 2ம் லெப்டினன்ட் திலீபனா வைரமுத்து பூங்கொடி கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 08.02.1998 வீரவேங்கை கங்கையன் கந்தசாமி இராசேந்திரன் அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 08.02.1998