தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் தவம் (தவா) நாராயணப்பிள்ளை முகுந்தன் - திருகோணமலை வீரச்சாவு: 17.02.2008 கப்டன் கலையரசன் மனோகரன் கிருபாகரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.2008 மேஜர் புகழ்மாறன் பொன்னையா பாலரஞ்சித் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.2008 லெப்டினன்ட் ஈழவன் சின்னராசா பார்த்தீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.2008 சிறீமாறன் கணபதிப்பிள்ளை சிறிமாறன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.2008 சுப்பிரமணியம் துரைசாமி சுப்பிரமணியம் - திருகோணமலை வீரச்சாவு: 17.02.2008 சோதிசொரூபலிங்கம் சீனிவாசகம் சோதிசொரூபலிங்கம் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.2007 கப்டன் இசைமருதம் தம்பிப்பிள்ளை இராஜேஸ்வரி பூவரசங்குளம் வவுனியா வீரச்சாவு: 17.02.2001 றெஜினா ஜெகநாதன் பத்மாவதி சண்டிலிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.2001 மேஜர் நக்கீரன் (சசி) நாகலிங்கம் தவச்செல்வன் மாதகல் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.2000 வீரவேங்கை ஓவிற் செல்லையா கண்ணன் பொத்துவில் அம்பாறை வீரச்சாவு: 17.02.1999 வீரவேங்கை யாழ்மொழி சூசைப்பிள்ளை வின்சலா சிலாவத்துறை மன்னார் வீரச்சாவு: 17.02.1999 வீரவேங்கை இசைச்செல்வி தனபாலசிங்கம் மஞ்சுளா - திருகோணமலை வீரச்சாவு: 17.02.1999 லெப்டினன்ட் தில்லைநாதன் தர்மராசா அமலதாஸ் ஆனையிறவு கிளிநொச்சி வீரச்சாவு: 17.02.1996 வீரவேங்கை அன்புதாஸ் செபமாலை ஆனந்தன் மாமுனை, செம்பியன்பற்று யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.1993 2ம் லெப்டினன்ட் தங்கப்பன் (ஜெரோம்) அப்புக்குட்டி ரவி சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.1992 வீரவேங்கை ஜானகி எட்வின் புவனேஸ்வரி உதயநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 17.02.1992 லெப்டினன்ட் தில்லை (சுரேஸ்) அருளானந்தம் ஜெயசீலன் இன்பருட்டி, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.1992 வீரவேங்கை மங்களா (மஞ்சுளா) அப்புத்துரை தேவிகா தம்பிராய், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 17.02.1992 வீரவேங்கை கலாநிதி குலசேகரம் பாலமனோகரி ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.02.1992 மேஜர் ராதாரவி சிவகுரு சிவபாலன் முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 17.02.1991 மேஜர் சூரி நடராசா நகுலேஸ்வரன் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 17.02.1991 கப்டன் துரைமணி பசுபதி தவராஜா செட்டிக்குளம் வவுனியா வீரச்சாவு: 17.02.1991 லெப்டினன்ட் ஏகாம்பரம் மாரிமுத்து மகாலிங்கம் 12ம் கட்டை, மாளிகைப்பிட்டி, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 17.02.1991 வீரவேங்கை ஞானமுத்து ஜோன் பற்றிக் அந்தோனி பள்ளிமுனை மன்னார் வீரச்சாவு: 17.02.1991 வீரவேங்கை நசீர் சம்சுதீன் நசீர் ஒலுவில் அம்பாறை வீரச்சாவு: 17.02.1989 தங்கத்துரை தர்மலிங்கம் தங்கத்துரை ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 17.02.1988 வீரவேங்கை சுமன் துரைராசா ஜெயக்குமார் காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 17.02.1987 வீரவேங்கை சுதர்சன் ஐயம்பெருமாள் கருணாகரன் பனங்காடு, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 17.02.1987