தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை இளஞ்செல்வன் கிட்டிணன் நிரூபன் - வவுனியா வீரச்சாவு: 18.02.2009 2ம் லெப்டினன்ட் அபிநயன் பொன்னம்பலம் சர்மிலன் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 18.02.2008 2ம் லெப்டினன்ட் இசைக்கிளி சிவராசா மஞ்சுளா ஒலுமடு, மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.02.2008 2ம் லெப்டினன்ட் இசைநிலா போல்தேவதாஸ் டொறின்டெனிசியா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.2008 2ம் லெப்டினன்ட் கலைச்சிட்டு அனுமுத்திரன் அனுராதா புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.2008 2ம் லெப்டினன்ட் சோழன் யேசுதாசன் விமல்ராஜ் சூரியகட்டைக்காடு, நானாட்டான் மன்னார் வீரச்சாவு: 18.02.2008 கப்டன் அறிவுமாறன் பத்திநாதன் அமலதாசன் நறுவிலிக்குளம், வங்காலை மன்னார் வீரச்சாவு: 18.02.2008 கப்டன் நல்வேலன் தில்லையம்பலம் வேதநாயகமூர்த்தி - மட்டக்களப்பு வீரச்சாவு: 18.02.2008 மேஜர் செந்தணிகை நாகராசா சுபாசினி கள்ளப்பாடு முல்லைத்தீவு வீரச்சாவு: 18.02.2008 மேஜர் புரட்சிநெஞ்சன் கணேஸ் சுரேஸ்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.2008 லெப்டினன்ட் அகக்கதிர் ரெங்கையா தியாகராஜா தீவுக்காடு, ஒலுமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 18.02.2008 லெப்டினன்ட் கண்ணாளன் தியாகராசா மயூரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.2008 லெப்டினன்ட் சுதாமதி தவராசா சுதாமணி - மட்டக்களப்பு வீரச்சாவு: 18.02.2008 அலைக்சாண்டர் (அன்ரிஐயா) எமிலியாம்பிள்ளை அலைக்சாண்டர் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.2007 மேஜர் குணாளினி (இளவேணி) மார்கண்டு திருமகள் சாவகச்சேரி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.2001 லெப்டினன்ட் இன்னமுதன் கணபதிப்பிள்ளை கனகேந்திரன் 3ம் கண்டம், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.02.2000 லெப்டினன்ட் இராவணன் இராசரட்ணம் இராசஜீவன் சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.1998 லெப்டினன்ட் அனுதீபன் (கணேஸ்) திருஞானசம்பந்தமூர்த்தி சிவகுமார் வரணி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.1998 வீரவேங்கை கதிரேந்தி (சோதியன்) இராமு மாகாலிங்கம் கல்மடு, பூம்புகார் வவுனியா வீரச்சாவு: 18.02.1998 2ம் லெப்டினன்ட் குலமகள் முருகேசு சாந்தினி மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 18.02.1998 லெப்டினன்ட் குணராஜன் அமுதலிங்கம் கோமளேஸ்வரன் தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 18.02.1997 2ம் லெப்டினன்ட் மதிவாணன் அருளானந்தம் அன்ரன் றொபேட் ஜெயதாஸ் மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.1997 2ம் லெப்டினன்ட் நாதன் அப்பையா சதீஸ்குமார் இணுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.1997 வீரவேங்கை சுபத்திரன் (சூரி) நல்லதம்பி செல்வநாதன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 18.02.1993 வீரவேங்கை புரோகிதன் (கெக்குலர்) வேலு மனோகரன் 7ம் குறிச்சி, நிந்தவூர் அம்பாறை வீரச்சாவு: 18.02.1993 வீரவேங்கை ஜெகதாஸ் சித்திரவடிவேல் கெங்காதரன் சாத்தியத்தோட்டம், கரவெட்டி மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.02.1990 சச்சிதானந்தம் ஆறுமுகம் சச்சிதானந்தம் தங்கநகர், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 18.02.1988 தாடி குணசேகரம் கந்தசாமி பூநகர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 18.02.1987 வீரவேங்கை ரவிக்குமார் ம. புண்ணியமூர்த்தி தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 18.02.1986