தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்டினன்ட் சுடர்மொழி ஜெயராசா சுமன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.2008 லெப்டினன்ட் தரணிகன் சந்திரலிங்கராசா சுதர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.2008 அருந்தவச்செல்வன் தங்கராசா அருந்தவச்செல்வன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 19.02.2008 பிறேமச்சந்திரன் இராமச்சந்திரன் பிறேமச்சந்திரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.2008 மேஜர் இளந்திருமாறன் (மாறன்) பாலச்சந்திரன் ஆதிரூபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.2007 கப்டன் யாழ்வேந்தன் (பிரியன்) இராசரட்ணம் பிரசன்னவதனன் தாவடி வடக்கு, கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.2001 லெப்டினன்ட் புவிதா (கனிதா) துரைரட்ணம் நிசாந்தினி சுண்ணாகம் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.2001 மேஜர் முத்துக்குமார் சின்னத்துரை நாதன் புலோப்பளை மேற்கு, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 19.02.2000 லெப்டினன்ட் கலையரசன் இராசரட்ணம் பரமேஸ்வரன் வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனை திருகோணமலை வீரச்சாவு: 19.02.1999 வீரவேங்கை அகத்தியன் சிவலிங்கம் யோகேஸ்வரன் பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை மட்டக்களப்பு வீரச்சாவு: 19.02.1999 வீரவேங்கை அமுதப்பன் முருகேசு பாலச்சந்திரன் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 19.02.1998 2ம் லெப்டினன்ட் வதனன் ரட்ணம் நவரட்ணம் 6ம் கட்டை, கிண்ணியா திருகோணமலை வீரச்சாவு: 19.02.1998 2ம் லெப்டினன்ட் பழனி (அல்பேட்) சந்தியாப்பிள்ளை ஜோன்சன் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.1997 2ம் லெப்டினன்ட் புதியவன் குண்டுமணி சிவகுமார் ஊரெழு கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.1997 லெப்டினன்ட் ஈழச்செல்வன் (நிலவன்) முத்துச்சாமி செந்தில்முருகன் மணிப்புரம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 19.02.1996 கப்டன் அறிவழகன் (அறிவு) யேசுராசா றொபின்சன் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.02.1994 வீரவேங்கை ஒமன் செல்வநாயகன் விஸ்வநாதன் குமாரவேலியார் கிராமம், செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 19.02.1992 பாபு சபாபதி கோபாலசிங்கம் தங்கநகர், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 19.02.1988 வீரவேங்கை பெரியவன் வேலுக்குட்டி ஜீவராசா கட்டைபறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 19.02.1986 வீரவேங்கை ஆறுமுகம் பத்தக்குட்டி அற்புதன் கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 19.02.1986