தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை வெற்றி சின்னத்துரை கேசவன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் அரசன் (அரவிந்தன்) சுந்தரமூர்த்தி சசிகரன் முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2007 லெப்.கேணல் புகழரசன் (முகிலன்) (சித்திரன்) மரியதாஸ் தேவசீலன் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2007 2ம் லெப்டினன்ட் யாழ்வீரன் சிமியோன் விஜயானந்தன் - மன்னார் வீரச்சாவு: 21.02.2007 கப்டன் அறிவு கந்தசாமி தரணீஸ்வரன் பலாலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2002 2ம் லெப்டினன்ட் சந்திரராஜ் பத்மநாதன் சொர்ணராஜ் பாண்டிருப்பு, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 21.02.2001 மேஜர் அறிவு ஜெயவேல்சிங்கம் சூரியகாந்தன் தையிட்டி, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி பெரியமடு வவுனியா வீரச்சாவு: 21.02.2001 கப்டன் சுபன் தேவராசா மோகனரூபன் கீரிமலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 2ம் லெப்டினன்ட் போர்வாணன் ஆசீர்வாதம் பிரதீப்ராஜ் நீர்வேலி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 2ம் லெப்டினன்ட் படையரசி (இளங்கீதா) இம்மானுவேல் பமிலா குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 மேஜர் விடுதலை கந்தையா இந்திராணி ஆழியவளை, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 மேஜர் காவலன் நடேசன் சேகர் 5ம் வாய்க்கால், வலதுகரை, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2001 மேஜர் காரிகை அந்தோனிப்பிள்ளை சாந்தா குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 மேஜர் தயாளினி (சரஸ்வதி) சிறிரங்கநாதன் கருணாவதி நாவற்காடு வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 மேஜர் ஆரபி வெற்றிவேலு சிறிதேவி வேலணை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2001 மேஜர் வைகுந்தன் அன்ரனிசைமன் ஆனந்தவிமல்ராஜ் மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.1999 லெப்டினன்ட் இளையவன் இராமசாமி உதயகுமார் 3ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.1999 கப்டன் மறவன் (நிதர்சன்) புண்ணியமூர்த்தி சுந்தரராஜன் மேன்காமம், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 21.02.1998 சுந்தரவதனன் அழகேந்திரன் சுந்தரவதனன் மேன்காமம், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 21.02.1998 லெப்டினன்ட் மாணிக்கவாசகம் (மாணிக்கம்) முத்துலிங்கம் மனோகரன் கிரான்குளம், குருக்கள்மடம் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.02.1996 லெப்டினன்ட் எழில் சிவாநந்தராசா சிவராகவன் சண்டிலிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.1996 2ம் லெப்டினன்ட் ஓவியன் (சிவதாஸ்) பரராஜசிங்கம் இந்துராஜித் பாலையூற்று திருகோணமலை வீரச்சாவு: 21.02.1996 வீரவேங்கை வேலு வேலு சுப்பையா நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 21.02.1995 2ம் லெப்டினன்ட் கருணன் இராசதுரை தெய்வேந்திரம் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 21.02.1992 2ம் லெப்டினன்ட் விக்னேஸ் (பனம்பாரன்) அருளப்பர் ஜுட்ஸ் ஊர்காவற்துறை மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.1992 வீரவேங்கை மணி பிலிப் அந்தோனி சொறிகல்முனை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 21.02.1991 2ம் லெப்டினன்ட் புஸ்பராசா தியாகராஜா அகிலன் அகிலன் வீதி, நீர்வேலி மத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.1991 வீரவேங்கை சுரேன் திருச்சிற்றம்பலம் சுரேந்திரன் நாயன்மார்கட்டு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.1986 மேஜர் யாழ்நேயன் செல்லத்துரை ஜஸ்ரின - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 கப்டன் மலைமாறன் நித்தியானந்தம் நிரோசன் - திருகோணமலை வீரச்சாவு: 21.02.2009 கப்டன் அருள்மாறன் கதிர்காமு அருள்நாதன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 லெப்டினன்ட் அன்பழகன் தர்மலிங்கம் யுகவரதன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 கப்டன் அருட்குயில் இராகுலன் கோகிலவாணி இளங்கோபுரம், ரெட்பானா, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2009 லெப்டினன்ட் தமிழ்மகள் கணேசலிங்கம் சேந்தினி ஒட்டறுத்தகுளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2009 2ம் லெப்டினன்ட் இருங்கண்ணன் கண்ணுத்துரை சூரியகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 லெப்டினன்ட் கோதையன் ஜெரிமோட்டியன் டிரோன் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.2009 2ம் லெப்டினன்ட் தமிழினி குணசேகரன் தயாளினி - மன்னார் வீரச்சாவு: 21.02.2009 2ம் லெப்டினன்ட் பைங்கொடி சந்திரலிங்கம் லிங்கராணி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 வீரவேங்கை செம்பருதி சுப்பிரமணியம் ரூபிகா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 கப்டன் சுடர்வாணி செல்லத்துரை ராசகுமாரி சாந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.2009 வீரவேங்கை வானிசை சோதிநாதன் ஜெயரத்தினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 லெப்டினன்ட் தனபாலினி சௌந்தரராஜன் தனுசிகா மலையாளபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.2009 தலைமைக் காவலர் பிரதீபன் சண்முகராசா பிரதீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2009 மாவீரர் கடற்கீரன் சுப்பிரமணியம் சந்திரரூபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.2009 2ம் லெப்டினன்ட் கதிரவன் கோவிந்தராஜ் ஜேசுவின்சன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் காரன்பன் மகாலிங்கம் நாகேந்திரன் - வவுனியா வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் சமரெழில் அடைக்கலம் தவமணி - கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் தனிச்சுடர் இராசேந்திரம் தீபதர்சினி - கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் நேயன் நல்லதம்பி சிவஜசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் புனிதா நாராயணன் தனலட்சுமி - மன்னார் வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் வினோதன் (குயிலன்) சின்னராசா சத்தியபாலன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2008 2ம் லெப்டினன்ட் வெற்றிநிலவன் மகாலிங்கம் மயூரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2008 கப்டன் கரிகாலன் தோமஸ் ஸ்ரிபன் - வவுனியா வீரச்சாவு: 21.02.2008 தலைமைக் காவலர் ராஜ்குமார் செல்வராசா ராஜ்குமார் - மன்னார் வீரச்சாவு: 21.02.2008 லெப்டினன்ட் அன்பு சிறிஸ்கந்தசூரியர் சூரியதாஸ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2008 லெப்டினன்ட் தமிழ்வாணி சகாதேவன் கேசனா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.02.2008 லெப்டினன்ட் புலிமைந்தன் செல்லையா நாகதீபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 21.02.2008 வீரவேங்கை எழுச்சிகுன்றன் (செல்வக்கதிர்) சாமிநாதர் அன்ரன் அருள்ராஜா - முல்லைத்தீவு வீரச்சாவு: 21.02.2008