தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் இசையமுதன் (மனோஜ்) திரவியநாதன் ஜெயநாதன் (ஜெகநாதன்) கீரிமலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1994 லெப்டினன்ட் கங்காதரன் (கங்கா) கண்ணையா முத்துக்குமார் பாரதிபுரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1993 வீரவேங்கை இருதயன் சி. தர்மலிங்கம். சித்தாண்டி, மட்டக்களபபு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1992 வீரவேங்கை சுதர்சன் வடிவேல் ஜீவா பாரதிபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.1991 வீரவேங்கை சுதாங்கனி தில்லையம்பலம் சுதா 7ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.1991 வீரவேங்கை லவநிதா கார்த்திகேசு ரதிமலர் கரம்பொன், நாரந்தனை, ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1991 வீரவேங்கை சங்கரி விமலநாதன் மதுராங்கி திருக்கடலூர் திருகோணமலை வீரச்சாவு: 22.02.1991 வீரவேங்கை தர்சன் ஆண்டி ஜீவா பெரியகடை வவுனியா வீரச்சாவு: 22.02.1991 வீரவேங்கை தம்பி - - - வீரச்சாவு: 22.02.1988 லெப்டினன்ட் சிறீநாத் விறாஸ்பிள்ளை அன்ரன் பேனாட் தயாநிதி பரப்பாங்கண்டல், உயிலங்குளம் மன்னார் வீரச்சாவு: 22.02.1986 வீரவேங்கை வினோத் மாசிலாமணி குலாஸ் மைக்கல் குலாஸ் வங்காலை மன்னார் வீரச்சாவு: 22.02.1986 கப்டன் நந்தகோபன் நடராசப்பிள்ளை காளிராசா 7ம் வட்டாரம், கட்டைபறிச்சான் திருகோணமலை வீரச்சாவு: 22.02.1999 லெப்டினன்ட் ஈழவள் செல்லத்துரை சந்திரவதனி புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1999 லெப்டினன்ட் வித்தியா கண்ணையா வதனி சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.02.1999 லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 22.02.1998 மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா அராலி மேற்கு, கொட்டைகாடு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1998 மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் பூந்தோட்டம் வவுனியா வீரச்சாவு: 22.02.1998 மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1998 மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜயஜேந்திரன் தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 22.02.1998 மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி வெட்டுக்காடு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.1998 கப்டன் மொறிஸ் (தமிழின்பன்) தர்மபாலசிங்கம் தயாபரன் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1998 கப்டன் வனிதா கந்தையா புஸ்பராணி மாறாஇலுப்பை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 22.02.1998 கப்டன் நங்கை பட்டுராசா கௌசலா கொட்டடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1998 கப்டன் ஜனார்த்தினி கைலாயநாதன் சுகந்தி 3ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 22.02.1998 கப்டன் மேகலா தங்கராசா தமயந்தி வேம்படி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1998 2ம் லெப்டினன்ட் நீதன் சுந்தரம் மதிவதனன் அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 22.02.1997 மேஜர் ஈழராஜ் பரசுராமன் ஜெயச்சந்திரன் ஆறுமுகத்தான்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1997 லெப்டினன்ட் மேனன் சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம் மாவடிவேம்பு, சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 மேஜர் சாந்தன் சிலுவைமுத்து சிவனேந்திரன் மாங்கேணி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 லெப்டினன்ட் சேதிமாறன் (வேந்தன்) சிதம்பரப்பிள்ளை புகழேந்தி மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 2ம் லெப்டினன்ட் இன்பகரன் (இன்பன்) யோகநாதன் ஜீவநாதன் பாண்டிருப்பு, சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 2ம் லெப்டினன்ட் கீர்த்திகன் (கண்ணா) நந்தகுமார் கருணாகரன் ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 2ம் லெப்டினன்ட் கலையமுதன் வேலாயுதம் சண்முகலிங்கம் விளாவெட்டுவான், நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 2ம் லெப்டினன்ட் நிலாம்பன் மாணிக்கப்போடி வன்னியசிங்கம் முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை விஜயகுமார் தியாகராசா தர்மலிங்கம் பாற்சேனை, கதிரவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை சுமணராஜ் ஆறுமுகம் சிவராசா தம்பட்டை, தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை ஆரியமணி நல்லதம்பி ஜெயவேந்தன் பண்டாரியாவெளி, கொக்கட்டிசோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை இளையகுமணன் சொக்கலிங்கம் யோகராசா கதிரவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை இன்பராஜன் காசுபதி புஸ்பராஜா வீரமுனை, சம்மாந்துறை அம்பாறை வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை நவராஜ் பாலசுந்தரம் ரவிசேகரம் பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை தரணி கந்தசாமி புவனேசராசா சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1996 வீரவேங்கை கலைச்சோழன் பெனடிற் பெமில்ரோசன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2009 கப்டன் கடலொளியன் சாமித்தம்பி கோவிந்தன் விசங்கேணி, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.2008 கப்டன் கதிர் ஜெயபாலசிங்கம் லதீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் ஆழிமுதல்வன் சிவஞானம் குமரவேள் - முல்லைத்தீவு வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் இராகவன் சகாயராஜன் சுதர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் ஒளிவீரன் தேவதாஸ் டடிஸ்பெர்னான்டோ - கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் களக்கண்ணன் சின்னப்பு ஜெயசீலன் - கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் குயிலின்பன் பேரம்பலம் ஜோசப் - வவுனியா வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் சங்கர் தோமஸ் விமலதாஸ் - கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் தங்கமலர் (கலைச்சடர்) கந்தசாமி மேகலா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் திருமாறன் தவலிங்கம் சதீஸ் - கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் நிலவன் நிசாகரன் கமல்ராஜ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 22.02.2008 லெப்டினன்ட் வெற்றிமகன் பாலாஜி உமாகாந்தன் 17ம் கட்டை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 22.02.2008 2ம் லெப்டினன்ட் ஈழவன் மகேந்திரன் கலாரூபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2008 2ம் லெப்டினன்ட் ஒளிமதி தருமன் வதனேஸ்வரி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2008 2ம் லெப்டினன்ட் செல்வராசா கேசவன் செல்வராசா - மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.2008 2ம் லெப்டினன்ட் தெய்வேந்திரகுமார் சிவராசா தெய்வேந்திரகுமார் பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.02.2008 2ம் லெப்டினன்ட் விநாயகமூர்த்தி நடராசா விநாயகமூர்த்தி நீர்வேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2008 வீரவேங்கை சாந்தகுமார் நாராயணபிள்ளை சாந்தகுமார் திகிலிவெட்டை, சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.2006 மேஜர் கதிரொளி கிருஸ்ணபவான் சசிக்குமார் மாதகல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2003 கப்டன் விஜேந்தினி தம்பிமுத்து கேதீஸ்மலர் 2ம் வட்டாரம, கோம்பாவில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.02.2002 லெப்டினன்ட் செங்கதிர் இராசதுரை ஜெகநாதன் இலங்கைத்துறை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 22.02.2000 கப்டன் சசிகரன் சிதம்பரப்பிள்ளை விஜயரட்ணம் உதயமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.2000 கப்டன் கோமலதன் (ரமேஸ்கரன்) கன்னிப்போடி ரமேஸ்கரன் கல்மடு, கல்குடா, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.2000 2ம் லெப்டினன்ட் இயமொழியான் (உருத்திரன்) யோகராசா ராஜ்குமார் பேத்தாழை, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.2000 2ம் லெப்டினன்ட் தணிகைவேல் (ராஜேஸ்வரன்) சச்சிதானம் சதானந்தம் திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 22.02.2000 2ம் லெப்டினன்ட் லதா (சுடர்விழி) மகேந்திரம் புஸ்பலதா சங்கானை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2000 குமார் மத்தியாஸ் குமார் கட்டைக்காடு, முள்ளியான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.2000 2ம் லெப்டினன்ட் குமாரி கதிரேஸ் கமலாதேவி வட்டிவட்டமடு, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.02.1999 கப்டன் அம்பிகை சண்முகரத்தினம் கலைமகள் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.02.1999