தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் நீதன் பிரான்சிஸ் சந்திரசேகரன் - மன்னார் வீரச்சாவு: 25.02.2009 லெப்.கேணல் தணிகைநிலவன் கந்தசாமி சுரேஸ்குமார் - முல்லைத்தீவு வீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் அறிவுமான் செபஸ்ரியான்பிள்ளை அரசகுமார் முரசுமோட்டை கிளிநொச்சி வீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் இன்நிலவன் கிட்ணசாமி நாகராசா 11ம் படிவம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் குட்டிமறவன் தர்மரத்தினம் திரிகரன் கறுக்காய்த்தீவு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் சீராளன் அழகர்சாமி புஸ்பராசா இடதுகரை, முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் திருவேலன் சிவராசா துவாரகன் 2ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 25.02.2008 2ம் லெப்டினன்ட் வேலினி சந்தியாப்பிள்ளை தேவவெனிற்றா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.02.2008 லெப்டினன்ட் அரசழகன் நடேஸ் கேதீஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.02.2008 லெப்டினன்ட் ஈழவருவி ரவிச்சந்திரன் சுகந்தன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 25.02.2008 லெப்டினன்ட் நிலவன் தியாகராஜா மனோரஞ்சித் - மட்டக்களப்பு வீரச்சாவு: 25.02.2008 வீரவேங்கை மேகவர்மன் கணபதிப்பிள்ளை பாலச்சந்திரன் 4ம் கட்டை, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 25.02.2008 இராகவன் சிவசுந்தரம் இராகவன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.02.2008 வீரவேங்கை பத்மவாணன் செபஸ்ரியான் அலெக்ஸ்சந்திரன் கிண்ணியடி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 25.02.1999 கப்டன் ஜெயந்தன் மாரிமுத்து விஸ்வலிங்கம் புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 25.02.1998 கப்டன் சூரியன் மயில்வாகனம் சந்திரன் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 25.02.1998 மேஜர் குயிலன் ஜேசுதாசன் ஜோன் மீசாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.02.1998 மேஜர் குலதீபன் அந்துவான் மரியதாசன் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 25.02.1997 2ம் லெப்டினன்ட் எழிலன் (ஜீவா) தம்பிராசா கணேசகுமார் மாந்தீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 25.02.1996 2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்) தட்சணாமூர்த்தி சுதாகரன் கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.02.1996 2ம் லெப்டினன்ட் காந் (மதுரம்) வேலாப்போடி உதயகுமார் 5ம் குறிச்சி, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.02.1992 லெப்டினன்ட் சுரேஸ் சின்னத்துரை தயாபரன் 4ம் வட்டாரம், மண்டைத்தீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.02.1992 லெப்டினன்ட் விகடன் யோகராசா ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.02.1991 வீரவேங்கை சிந்து ரகுநாதன் சரவணபவன் சங்குவேலி, உடுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.02.1991 மேஜர் செங்கதிர் நடேசு ரஞ்சிதவராசா இடைக்குறிச்சி, கரவெட்டி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.02.1991 வீரவேங்கை கந்தையா (செல்வம்) கிருஸ்ணபிள்ளை வரதராசா தண்டுவான், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 25.02.1987 வீரவேங்கை துமிலன் சின்னத்தம்பி விஜயகுமார் அரசினர் பண்ணை, கரடியனாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 25.02.1986