தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் பிரவின்ராஜ் ஜெயசேன ஆரியவன்ச மடு வீதி மன்னார் வீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை கண்ணதாசன் - மகிழடித்தீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 24.02.1991 வீரவேங்கை நிக்சன் மாஸ்ரர் - மகிழவெட்டுவான் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.02.1991 வீரவேங்கை நேசன் - ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.02.1991 கப்டன் இறையரசு சுப்பிரமணியம் அனோஜன் - வவுனியா வீரச்சாவு: 24.02.2009 வீரவேங்கை காந்தஜீவன் இராஜகோபால் தர்சன் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.2009 மாவீரர் சசிக்குமார் மயில்வாகனம் பிரகலாதேவன் - அம்பாறை வீரச்சாவு: 24.02.2009 2ம் லெப்டினன்ட் அறிவு அந்தோனிப்பிள்ளை சுதர்சன் இத்திக்கண்டல், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 24.02.2008 கப்டன் மதுரகீதா கனகரத்தினம் சுமதி அரசங்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 24.02.2008 கப்டன் குகவேந்தன் பத்மநாதன் நடராசா - மட்டக்களப்பு வீரச்சாவு: 24.02.2008 2ம் லெப்டினன்ட் மாகுலன் சிறிஸ்கந்தராசா சுபாஸ்கரன் இரத்தினபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 24.02.2008 கப்டன் சுடர்மொழி இராயகோபாலன் சுஜீபன் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.2002 கப்டன் திருநெஞ்சன் அருளானந்தம் சூசைதாசன் முள்ளியான், வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.2001 லெப்டினன்ட் கலைச்சுரபி (மதியரசி) தர்மலிங்கம் பிறேமலக்சுமி நயினாமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 24.02.2001 வீரவேங்கை குகதா கொன்சான் டயானா முருங்கன் மன்னார் வீரச்சாவு: 24.02.1999 கப்டன் இசைமாறன் சுந்தரலிங்கம் கிருபாகரன் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1998 கப்டன் குலசேகர் (குமாரவேல்) நல்லதம்பி சுபாகரன் வரணி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1998 கப்டன் அழகறிஞன் (சிறைவாசன்) மார்கண்டு பரமேஸ்வரன் தொண்டமானாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1998 லெப்டினன்ட் கேசவன் செல்வராசா தங்கராஜ் வண்ணாங்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 24.02.1998 லெப்டினன்ட் நெல்லன் கிட்ணபிள்ளை துரைராசா காட்டுப்புலம், கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1998 2ம் லெப்டினன்ட் உதயன் தங்கராசா சாந்தகுமார் சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1998 வீரவேங்கை றகுலினி நாகமணி வசந்தமலர் நீர்வேலி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1997 மேஜர் செந்தமிழன் (லாண்டோ) பொன்னுத்துரை சூரியகுமார் வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1997 கப்டன் அற்புதன் செல்வராஜா தியாகராஜா அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1997 லெப்டினன்ட் ராஜசேகர் கந்தையா தேவராசா கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.02.1993 லெப்டினன்ட் செங்கோலன் சூசை எட்வேட் குமாணயங்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 24.02.1993 லெப்டினன்ட் கடவுள் கணேசன் மகாலிங்கம் கரணவாய், நெல்லியடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1993 லெப்டினன்ட் மோகன் (பசீல்) திருச்செல்வம் லுக்காஸ் 8ம் வட்டாரம், பேசாலை மன்னார் வீரச்சாவு: 24.02.1993 2ம் லெப்டினன்ட் திருமேனி செல்லையா ஆனந்தீஸ்வரன் கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.02.1993 2ம் லெப்டினன்ட் இசையரசன் யோகேஸ்வரன் மனோஸ்குமார் முழங்காவில், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை காந்தன் நீலகண்டன் விஜயகுமார் உயிர்த்தராசன்குளம் மன்னார் வீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை பரசுராமன் தர்மரட்ணம் தயானந்தன் பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 24.02.1993 வீரவேங்கை கார்த்திகேயன் செபஸ்ரின் நெலிற்ஸன் மழவராயன், கட்டையடம்பன் மன்னார் வீரச்சாவு: 24.02.1993 மேஜர் அச்சுதன் அந்தோனிமுத்து ஜோன்சன் முருங்கன்பிட்டி மன்னார் வீரச்சாவு: 24.02.1993