தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் லெப்.கேணல் கதிரவன் சிவலிங்கம் சிவரூபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.2009 லெப்.கேணல் கேசவன் (கோவலன்) சேதுராஜா சந்திரன் - மன்னார் வீரச்சாவு: 01.03.2009 லெப்டினன்ட் இசைவாணன் வெள்ளைப்பாண்டி இராதேஸ்வரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 01.03.2008 லெப்டினன்ட் கவிதரன் முத்துலிங்கம் ஜெயந்தன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 01.03.2008 கப்டன் மணாளன் கோபாலகிருஷ்ணன் சஞ்சீத்காந் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.2007 மேஜர் அமுதநம்பி தங்கவேல் பாலசுப்பிரமணியம் கண்டி சிறிலங்கா வீரச்சாவு: 01.03.2003 வீரவேங்கை வளர்மதி முனியர் குங்குமச்செல்வி புதுமுறிப்பு கிளிநொச்சி வீரச்சாவு: 01.03.2000 லெப்டினன்ட் ரஞ்சிதம் கதிர்காமநாதன் திருமகள் சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.2000 2ம் லெப்டினன்ட் மதிநிலா கறுப்பையா ஜெயலட்சுமி குஞ்சுக்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 01.03.1999 கப்டன் ஞாலமணி (யாழ்மணி) சிவசாமி ராஜன் 3ம் கட்டை, சோலையடி, உப்புவெளி திருகோணமலை வீரச்சாவு: 01.03.1999 கப்டன் துரைராசா (சுவேந்திரன்) குமாரசாமி தயாபரன் தாழையடி, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1999 லெப்டினன்ட் புகழேந்தி கணபதிப்பிள்ளை ரவீந்திரரூபன் புத்தூர் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1999 லெப்டினன்ட் வில்வதர்சன் வீரசிங்கம் சபாபதி கும்புறுமூலை வேம்பு, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1999 2ம் லெப்டினன்ட் கயமுகிலன் நாகமணி பேரின்பம் புத்தூர் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1999 2ம் லெப்டினன்ட் ஈழவிஜி வைரமுத்து பாக்கியவதி கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1999 2ம் லெப்டினன்ட் அமுதசுரபி வேலுப்பிள்ளை தனலட்சுமி 35ம் கிராமம், வைக்கலை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1999 லெப்டினன்ட் செல்லக்கிளி பிரான்சிஸ்சேவியர் ரகுடெனில் சில்லாலை, பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1998 கப்டன் பாரதிதாசன் வல்லிபுரம் சிறிரங்கன் தாளையடி கிழக்கு, உடுத்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1998 வீரவேங்கை மணிரத்தினம் இராஜதுரை கிருபாகரன் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 மேஜர் மகிந்தமோகன் (சுந்தர்) வெள்ளைப்போடி கணேசமூர்த்தி 37ம் கிராமம், பாலையடிவெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 கப்டன் சுமங்களா செல்லத்தம்பி கெங்கேஸ்வரி நரிப்புல்தோட்டம், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 லெப்டினன்ட் கோகிலா திருவூரசௌந்தரம் சுகிர்தா பெரியகிராமம், பன்குடாவெளி, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 2ம் லெப்டினன்ட் விதிமாறன் தம்பிராசா யோகராசா கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 வீரவேங்கை அனுஸ்கரன் (விக்ரம்) வெள்ளைகுட்டி முத்துலிங்கம் களுவன்கேணி, முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 வீரவேங்கை கவிமாறன் (வேணு) பாலச்சந்திரன் வெள்ளைத்தம்பி முதலைக்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 வீரவேங்கை சால்பன் சித்திவேல் சிவகுமார் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 01.03.1996 வீரவேங்கை தேன்மொழி சிவபாலசுந்தரம் சாரதாதேவி கல்லடி, உப்போடை மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1996 லெப்டினன்ட் துரையப்பன் பொன்னம்பலம் மோகன் புளியங்குளம், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 01.03.1994 லெப்டினன்ட் வண்ணன் சுந்தரம் நாவலதாசன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 01.03.1994 2ம் லெப்டினன்ட் சேது வெள்ளைச்சாமி கணேஸ் திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 01.03.1994 கப்டன் அன்புச்செல்வன் (ரகு) நாகமுத்து இராஜ்குமார் புத்தூர் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1994 கப்டன் கரிகாலன் (பெனடிற்) மரியதாஸ் அன்ரன்சசிக்குமார் 7ம் வாய்க்கால், ஜெயந்திநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 01.03.1994 கப்டன் கந்தையா (அபிமன்யு) தியாகராசா ஞானவேல் மயிலிட்டி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1994 கப்டன் அழகுநம்பி (விஸ்ணு) செல்லையா சங்கரலிங்கம் 5ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 01.03.1994 லெப்டினன்ட் மயூரன் சண்முகராஜா செந்தில்ராஜ் கெற்பேலி, மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1994 வீரவேங்கை சக்கரபாண்டியன் (மலரவன்) வேலாயுதபிள்ளை ஜெயக்குமார் அல்லாரை தெற்கு, மீசாலை, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1992 கப்டன் காண்டீபன் கணபதிப்பிள்ளை நாகரத்தினம் சாஸ்திரிகூழாங்குளம் வவுனியா வீரச்சாவு: 01.03.1992 வீரவேங்கை சந்திரன் சின்னப்பு குணசேகரம் பாரதிபுரம் மேற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 01.03.1991 கப்டன் ரகீம் இராசதுரை கருணாகரன் அராலி வடக்கு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1991 மேஜர் கமல் அருணாசலதேவர் சுந்தரராஜன் 4ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 01.03.1989 வீரவேங்கை கரன் ஞானசேகரம் பாஸ்கரன் செங்கலடி, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.03.1989 ஜீவன் கணேசலிங்கம் ஜீவகுமார் (ஜீவன்) சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.03.1989