தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் அனஸ் (ராஜன்) நடராசா பிறேமானந்தன் கோப்பாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1988 லெப்டினன்ட் குணசீலன் இரத்தினம் முருகதாஸ் வள்ளித்தோட்டம், தம்பசிட்டி, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1988 வீரவேங்கை கௌசிகன் கனகசபை பிரேம்குமார் ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.03.1987 மேஜர் ராகுலன் ஜெயசேகரம் நாகலிங்கம் கோப்பாவெளி, புல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 03.03.2009 2ம் லெப்டினன்ட் குணாளன் அன்னலிங்கம் அஜேந்திரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 03.03.2008 2ம் லெப்டினன்ட் திருவெழில் பாக்கியநாதன் கொலின் - முல்லைத்தீவு வீரச்சாவு: 03.03.2008 கப்டன் வேலரசி மகாலிங்கம் வசந்தகுமாரி - முல்லைத்தீவு வீரச்சாவு: 03.03.2008 லெப்டினன்ட் அகமகன் யோகேஸ்வரன் ரமேஸ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.2008 லெப்டினன்ட் இன்பத்தென்றல் குருகுலராஜா கஜீவன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 03.03.2008 லெப்டினன்ட் இன்பநேசன் கந்தசாமி சிவகரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 03.03.2008 லெப்டினன்ட் கவி தியாகராசா அருள்சிவம் - மட்டக்களப்பு வீரச்சாவு: 03.03.2008 வீரவேங்கை புகழ்முல்லை தங்கராசா சரண்ராஜ் - முல்லைத்தீவு வீரச்சாவு: 03.03.2008 லெப்டினன்ட் பிரியன் நாகலிங்கம் நகுலேஸ்வரன் - திருகோணமலை வீரச்சாவு: 03.03.2007 கப்டன் தேன்மொழி வன்னியசிங்கம் தயாநிதி குப்பிளான், ஏழாலை தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.2000 கப்டன் மலையரசன் (காளி) அலெக்சாண்டர் டெமினியன்நவராஜா பெரியகுஞ்சுக்குளம், மடு மன்னார் வீரச்சாவு: 03.03.2000 2ம் லெப்டினன்ட் குறிஞ்சிநசீலன் நல்லையா கேதீஸ்வரன் ஒதியமலை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 03.03.2000 லெப்டினன்ட் கன்னிமாறன் சரவணமுத்து விஜயகுமார் பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.2000 வீரவேங்கை முடியழகி றிச்சேட் அமலதாஸ் ஜீவசுலோசனா வண்ணாங்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 03.03.1999 வீரவேங்கை நாமளா ஏனோக் மெற்றில்டா வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 03.03.1999 வீரவேங்கை கலா சின்னத்தம்பி அன்னமலர் கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 03.03.1999 கப்டன் தமிழ்மணி நாகரட்ணம் ரமேஸ் 2ம் குறிச்சி, கல்முனை, பாண்டிருப்பு அம்பாறை வீரச்சாவு: 03.03.1999 மேஜர் நளன் (தினேஸ்) சின்னத்தம்பி ஜெயராஜ் 5ம் வட்டாரம், ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 03.03.1996 சிவகுமார் பேரம்பலம் சிவகுமார் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1996 சிவதீபன் குலசிங்கம் சிவதீபன் திக்கம், அல்வாய் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1996 தலைமைக் காவலர் காண்டீபன் சண்முகசுந்தரம் காண்டீபன் கொழும்புத்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1996 மேஜர் சதாத் (வீமன்) அமிர்தநாதன் அருளப்பு அடம்பன் மன்னார் வீரச்சாவு: 03.03.1992 வீரவேங்கை மலையான் வேதநாயகம் அன்ரனி யேசுதாசன் ஊறணி, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1991 மேஜர் அரி காத்தலிங்கம் பிறேமசிறி வத்திராயன் வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1989 லெப்டினன்ட் மணியம் கந்தையா மணிவண்ணன் நவாலி கிழக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1989 2ம் லெப்டினன்ட் கஸ்ரோ கணேசன் சந்திரமோகன் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 03.03.1989 வீரவேங்கை ஜஸ்ரின் (சேவியர்) தில்லையம்பலம் பற்குணராசா செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 03.03.1989 லெப்டினன்ட் சூரியகுமார் இரங்கசாமி துளசிதாஸ் கொண்டல்கட்டை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1988 லெப்.கேணல் இம்ரான் சங்கரப்பிள்ளை சதானந்தன் சிறிகரன் வீதி, கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.03.1988