தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பைரவி நாகேந்திரன் சதீஸ்குமார் நெடுந்தீவு யாழ்ப்பாணம் வீரவேங்கை பொஸ்கோ சந்திரன் பத்மநாதன் முருங்கன் மன்னார் வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை மிராண்டா பூலோகசிங்கம் உதயன் - மன்னார் வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை மணிவண்ணன் கதிர்காமத்தம்பி ஜெயசீலன் கண்ணன் கிராமம், வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.1989 ஜெகன் அன்ரனி எலியாஸ்குருஸ் பறப்பாங்கண்டல் மன்னார் வீரச்சாவு: 30.03.1987 சங்கர் முனியாண்டி காமராஜ் கரிசல் மன்னார் வீரச்சாவு: 30.03.1987 2ம் லெப்டினன்ட் நிமால் பெர்னாண்டோ றோமன் சுரேஸ்குமார் திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1986 வீரவேங்கை ராஜன் பொன்னுத்துரை நடேசலிங்கம் கும்புறுப்பிட்டி திருகோணமலை வீரச்சாவு: 30.03.1986 மேஜர் மோகன் சிவபாலு பாஸ்கரன் வேம்படி, உடுத்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கப்டன் திருமாறன் ஜெயசீலன் டன்சன் 2ம் வட்டாரம், அல்லைப்பிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கப்டன் நல்லவன் கோபாலப்பிள்ளை பூபாலசிங்கம் தேற்றாத்தீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.1996 கப்டன் மிதுனன் கருப்பையா பாலகிருஸ்ணன் கட்டைப்பறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 30.03.1996 லெப்டினன்ட் எழுமதி இம்மானுவேல் கலிஸ்ரா நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 லெப்.கேணல் நிமல் பரமநாதன் இளங்கோவன் ஊரிக்காடு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 மேஜர் செம்மலை மரியநாயகம் இதயராஜ் 13ம் வட்டாரம், நெடுந்தீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 மேஜர் மன்னவன் சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார் இராசாவின்தோட்டம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கப்டன் கரன் சந்திரசேகரம் தர்மக்கண்ணன் நாகர்கோவில் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கப்டன் கனகா பத்திமனோகரன் சர்மினா வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கப்டன் ஆனந்தி கந்தையா யோகேஸ்வரி 4ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1996 லெப்டினன்ட் மகேஸ்வரி இராசகுரு ரேவதி மயிலியதனை, தெண்டமனாறு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 லெப்டினன்ட் பிருந்தா பரமசாமி நிமலாவதி கச்சாய் தெற்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 மேஜர் நெடுமாறன் இராமு சேகர் இருட்டுமடு, உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1996 கப்டன் புலிக்குட்டி சுகுமார் சுஜிதரன் நாவற்குழி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 2ம் லெப்டினன்ட் இளங்குயில் ஆனந்தராசா உமாதேவி தலைமன்னார் மன்னார் வீரச்சாவு: 30.03.1996 2ம் லெப்டினன்ட் கோமதி சாமித்தேவர் இலக்குமிபிரமிளா 154ம் கட்டை, முறிகண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1996 கப்டன் ரதீஸ்பரன் (ரதீஸ்) கோபாலப்பிள்ளை செல்வராஜா திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 30.03.1993 கப்டன் உருத்திரன் (பொஸ்கோ) விஜயரத்தினம் தயாளன் கந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1993 லெப்டினன்ட் யேசு செபஸ்தியான் யோசப் அன்ரனி உப்பளம், ஆனையிறவு கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1991 லெப்டினன்ட் ஜான் செபமாலை ஸ்ரான்லி சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 லெப்டினன்ட் அருண் கருப்பையா நித்தியானந்தஸ்வரன் திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை விஜி வேலுப்பிள்ளை பரமேஸ்வரன் கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை புனிதன் பியசேன விஜயன் குருக்களூர் வவுனியா வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை நிதி வே. பரமேஸ்வரன் கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை சைமன் மிக்கேல் திவ்வியநாதன் நடுக்குடா, பேசாலை மன்னார் வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை குஞ்சன் இராமலிங்கம் கமலேஸ்வரன் சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை ரவி சுப்பிரமணியம் ஜெயநேசன் 3ம் வட்டாரம், முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை துசான் இசுதோர்வாசிங்டன் மோகனராசா ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 வீரவேங்கை கண்ணன் மாசிலாமணி ராஜேஸ்வரன் கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.1991 கேணல் கோபித் வைத்தியலிங்கம் சந்திரபாலன் மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 30.03.2009 லெப்டினன்ட் மெய்விழி இராசதுரை சுமதி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2008 வீரவேங்கை இலக்கியன் சிறீஅம்பிகைபாலன் சிறீவாசன் - கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.2008 கப்டன் ஈழவேந்தன் மரியதாஸ் அந்தோனி - மன்னார் வீரச்சாவு: 30.03.2007 2ம் லெப்டினன்ட் ரேணுகன் திருச்செல்வம் யோகநாதன் 4ம் வட்டாரம், 40ம் கிராமம், திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.2001 லெப்டினன்ட் மனோறஞ்சிதன் (மனோறஞ்சன்) பொன்னுத்துரை சந்திரகுமார் வெல்லாவெளி, கோவில்போரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.2001 வீரவேங்கை ஒளிமகள் கோவிந்தராசா செல்வமணி 2ம் பகுதி, திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.2000 மேஜர் அன்புமணி கனகரத்தினம் சத்தியசுகி தச்சன்தோப்பு, கைதடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 கப்டன் ராகுலன் சிங்கரட்ணம் சதீஸ்குமார் நீர்வேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 2ம் லெப்டினன்ட் பெரியதம்பி யோசப் ஞானரூபன் சக்கோட்டை, அல்வாய் மேற்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை யாழமுதன் அந்தோனிப்பிள்ளை மெலியான்ஸ் கற்கடந்தகுளம், முருங்கன் மன்னார் வீரச்சாவு: 30.03.2000 கப்டன் தயானந்தன் துரைராஜா சுரேந்திரன் அமிர்தகழி மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.2000 லெப்டினன்ட் மதியன் (கன்னியழகன்) இராமச்சந்திரன் இலங்கேஸ்வரன் புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 30.03.2000 லெப்டினன்ட் தேன்மொழியன் சண்முகம் புஸ்பநாதன் திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை இசையூரான் மாசிலாமணி நிவஸ்பிறவுண் இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை வாணன் நல்லதம்பி சிறிகாந்தன் திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.2000 வீரவேங்கை அறிவுப்புகழன் இராசேந்திரன் பிரபாகரன் உடுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 லெப்.கேணல் பாக்கியன் (பாக்கி) தேவசகாயம் ஜேசுதாசன் வெற்றிலைக்கேணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.2000 லெப்டினன்ட் ஈழமதி சிவமூர்த்தி சிவஜா அச்சுவேலி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1999 2ம் லெப்டினன்ட் மதி விஜயரத்தினம் தயாபரன் கனகராயன்குளம் வவுனியா வீரச்சாவு: 30.03.1998 வீரவேங்கை அகரச்சுடர் கந்தலிங்கம் கேமா புளியங்கூடல், ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1998 மேஜர் மலர்மொழி குழைந்தைவடிவேல் அகிலமலர் மாவத்தை, பொலிகண்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 கப்டன் இராவணன் சோதிராசா வினோதரன் மாவடிவேம்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 30.03.1996 லெப்டினன்ட் செல்வக்குமார் முருகையா விஜயராஜ் கௌதாரிமுனை, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1996 லெப்டினன்ட் குமுதினி தாண்டவன் ஆனந்தசோதி கற்றன், நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 30.03.1996 லெப்டினன்ட் சீத்தா ஆரோக்கியநாதர் சுதர்சனா குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 மேஜர் ஜெகநாதன் சங்கரப்பிள்ளை தவராசா பத்தினிப்பாய், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 30.03.1996 கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை திருகோணமலை வீரச்சாவு: 30.03.1996 லெப்.கேணல் எழில்வண்ணன் (குணேஸ்) சிவலிங்கம் முரளிதாஸ் தும்பளை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996 மேஜர் கனியன் திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன் பிறவுண் வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.03.1996