நீரழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாவாகவும், விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2027ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.