படகுத் திருத்தப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) யாழ் நெடுந்தீவு- குறிகட்டுவான் இடையேயான கரிகணன் தனியார் படகுச் சேவை இடம்பெறமாட்டாதெனப் படகின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.