அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரி சூசன் மோனரெஸ் பணிநீக்கம்

அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரி சூசன் மோனரெஸ் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சூசன் மோனரெஸ் டொனால்ட் ட்ரம்பின் திட்டத்துடன் இணைந்து இல்லாமை மற்றும் இராஜினாமா செய்ய மறுத்தமை உள்ளிட்ட  காரணங்களுக்காக வெள்ளை மாளிகை அவரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க சுகாதாரத் துறையில் மேலும் பல உயர்மட்ட அதிகாரிகள் இராஜினாமா செய்துள்ளனர்.