கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை அன்று அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் உயரிய தலைவர் ஆயத்துல்லா அலி அவர்களின் மனைவி மன்சூரா கோஜஸ்தே பாகர்சாதே, காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 2ஆம் திகதி திங்கட்கிழமை உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நடவடிக்கையுடன் தொடர்புடைய இந்த சம்பவம் குறித்து மேலதிக விவரங்கள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





