அண்மையில் மறைந்த யாழ்.குப்பிழானைச் சேர்ந்த பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (18.10.2026) யாழ்.நகரில் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மக்கள் செயல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறு பார்வை தற்கால அரசியல் கருத்தாடல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற போதே இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.