தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 18.09.2022

காலத்தின் தேவை கருதியும்இ “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.

சமீபத்திய செய்திகள்