பிரான்சு துலுஸ் நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சு துலுஸ் நகரில் இடம்பெற்றது.