மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் விபத்தொன்றில் அகால மரணமடைந்துள்ளார்.