நாளை வெள்ளிக்கிழமை (27.11.2026) முல்லைத்தீவு மல்லாவியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்குமென மல்லாவி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. நவம்பர்- 27 மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இவ் அறிவித்தலைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.