ஈழத்தீவு மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன் vidiyel 22 ஆடி 2026 · 15:36 1 views கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (22) புதன்கிழமை காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் - இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த தலைவருமான எம்.ஏ. சுமந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். பகிருங்கள் / Share முந்தையது சுகீஷ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல் அடுத்தது மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை: நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து நடவடிக்கை!