முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
தனது மருத்துவ தேவைக்காகவே ரணில் இந்த சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.