வலிகாமம் வலயப் புதிய கல்விப் பணிப்பாளராக க.சத்தியபாலன் இன்று வியாழக்கிழமை (15.10.2026) யாழ்.மருதனார்மடத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதேவேளை, இவர் கல்வி நிர்வாகத் துறையில் நீண்ட அனுபவமுள்ள ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.