வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலயப் பராபவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா திங்கட்கிழமை (13.07.2026) முற்பகல்-11 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது முத்தேர்களின் பவனி சிறப்பாக இடம்பெற்றதுடன் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் முத்தேர்களின் பவனியில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






