உடுப்பிட்டி தெற்குப் பண்டகைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை ( 06.08.2026 ) இரவு சிறப்புற இடம்பெற்றது.
இதன்போது மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வந்தார்.