வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் உடனுறை நகுலாம்பிகாதேவியின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்றுச் சனிக்கிழமை (04.04.2026) காலை-07.30 மணியளவில் ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் 12 தினங்கள் அலங்கார உற்சவம் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






