கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலையில் தமிழ் விழா

கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை நிர்வாகம் முன்னெடுத்த தமிழ் விழா வெள்ளிக்கிழமை (12.06.2026)  பாடசாலையில் பிரதான மண்டபத்தில் அதிபர் சுஜீவா வித்தியா சங்கர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி. சந்திரமௌலீசன் லலீசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.