கோண்டாவில் சபரீச ஐயப்பன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

ஈழத்துச் சபரிமலை யாழ் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை (12.12.2025) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.