சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பூரணை நாளான புதன்கிழமை (01.04.2026) அதிகாலை-05 மணி முதல் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.





