சிறப்புற்ற கொக்குவில் கிழக்கு ஐயப்பன் ஆலயத்தின் 26 ஆவது தைப்பூச விழா

கொக்குவில் கிழக்கு ஐயப்பன் ஆலயத்தின் 26 ஆவது தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) சிறப்புற நடைபெற்றது.
காலை-09 மணியளவில் விசேட அபிஷேக வழிபாடுகள் ஆரம்பமானது. பிற்பகல்-01 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெற்றது.